By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரைடிங் கியர்ஸ் ஷோரூம் திறப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > ரைடிங் கியர்ஸ் ஷோரூம் திறப்பு விழா
கோயம்புத்தூர்மாவட்டம்

ரைடிங் கியர்ஸ் ஷோரூம் திறப்பு விழா

Last updated: January 22, 2025 12:59 pm
January 22, 2025
47 Views
Share
SHARE

கோவை ஜன:22 

 

கோவை டாக்டர் பாலசுந்தரம் சாலை, பகுதியில் தாட்கோ எதிரே சாரா டவர்சில், அட்வென்ச்சர் ஷாப் என்னும் இருசக்கர வாகனத்திற்கான ரைடிங் கியர்ஸ் ஷோரூம், தற்போது புதுப்பிக்கப்பட்டு ரைடர்ஸ் ரேன்ச் என்னும் பெயரில் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

 

இந்நிகழ்ச்சிக்கு சரவணம்பட்டி பகுதியில் சேர்ந்த ரைடர் குரு சிறப்பு விருந்தினராக, கலந்து கொண்டு ரைடர்ஸ் ரேன்ச் ஷோரூமை திறந்து வைத்தார். இங்கு இருசக்கர வாகனத்திற்கான உபகரணங்கள்,

மற்றும் ஓட்டுநர்களுக்கான ரைடிங் கியர்ஸ் என்று இரண்டு பிரிவுகளாக, இரண்டு இடத்தில் மேன் அண்ட் மிசின், என்னும் கான்செப்டில் துவங்கப்பட்டுள்ளது டாக்டர் பாலசுந்தரம் ரோட்டில் உள்ள ரைடர்ஸ் ரேன்சில் என்னும் இருசக்கர உபகரணங்களும்,ஜி கே.டி நகர் பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள, ரைடர்ஸ் ரேன்சில் ஓட்டுநர்களுக்கான ரைடிங் கியர்ஸ், துவங்கப்பட்டுள்ளது. 

 

துவக்க விழாவை முன்னிட்டு, ஜனவரி 20 முதல் 25 வரை,சில பொருட்களுக்கு சிறப்பு சலுகையாக, 30% வரை தள்ளுபடி விற்பனை, துவங்கப்பட்டுள்ளது.

 

இதையொட்டி   ரைடர்ஸ் ரேன்ச்  ஷோரூம்  இயக்குனர்களான,பிரேமலதா சிவகுமார் மற்றும் அவரது மகன் அபிஷேக் ஆகியோர் செய்தியாளர்களுக்கு கூறியதாவது  இங்கு சுமார் 16 வருடங்களாக இருசக்கர வாகனத்திற்கான பாதுகாப்பு உபகரணங்கள்,  மற்றும் ஓட்டுனருக்கான உடைமைகள், மற்றும் மழையேற்றம், வனவிலங்கு மேலாண்மை உபகரணங்கள், விற்பனை செய்து வருவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம், என்றனர். 

 

இந்நிகழ்ச்சியில் அலுவலக பணியாளர்கள், விற்பனையாளர்கள், வாடிக்கையாளர்கள்,ரைடர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கிள்ளியூரில் 100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
கிருஷ்ணாபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
ஏழை எளிய முதியவர்களுக்கு அறுசுவை அன்னதானம்
2ம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு; 9ம் தேதி நடைபெறுகிறது; குமரியில் 5394 பேர் எழுதயிருக்கின்றனர்
தோவாளை வட்டாரத்தில் உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்டம் நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

பகவத் கீதா ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி

November 5, 2024
41 Views
கோத்தகிரியை குலுங்க செய்த குன்றின் குரல்கள் அமைப்பின் பொங்கல் விழா
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே குமரிக்கல்பாளையத்தில் இந்திய தொல்லியல் துறையினர் 20க்கும் மேற்பட்டோர் ஆய்வு!!
மதுரை ஆவினில் பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் ஆய்வு
தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account