வேலூர் 08
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டம் ஊசூர் தெள்ளூர் கிராமம் ஸ்ரீ கிருஷ்ணா காம்ப்ளக்ஸில் ஃபினோ பேமென்ட்ஸ் வங்கியின் 2வது கிளை திறப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்கள் ஆக்சிஸ் பேங்க் உதவி துணைத் தலைவர் எம்.அன்பழகன், வழக்கறிஞர் எம்.சூரியவர்ஷினி ,மண்டல தலைவர்கள் டி. ஸ்ரீனிவாசன், ரீஜினல் ஹெட் கே. சின்னராஜ் ,கிளஸ்டர் ஹெட் ஃபினோ ஜாகிர் உசேன், ஆகியோர் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.. உடன் ஸ்மால் பைனான்ஸ் நிறுவனர் பரத், PJ அருவி, ஊசூர் வங்கி கிளை மேலாளர் பாலசுப்ரமணியன், மற்றும் வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் ,பலர் கலந்து கொண்டனர்