By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழகத்தில் மாதம்தோறும் மின்கட்டணம் கணக்கீடு செய்ய வேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தமிழகத்தில் மாதம்தோறும் மின்கட்டணம் கணக்கீடு செய்ய வேண்டும்
கனஂனியாகுமரிமாவட்டம்

தமிழகத்தில் மாதம்தோறும் மின்கட்டணம் கணக்கீடு செய்ய வேண்டும்

Last updated: June 19, 2024 5:17 pm
June 19, 2024
79 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜூன் 19

 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர மாவட்ட செயலாளர் அல்காலித் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு, கடந்த மூன்றாண்டு ஆட்சியில் திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறிய பல்வேறு வாக்குறுதிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிவருகிறார். மகளிர்க்கு உரிமைத்தொகைத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், பெண்களுக்கு கட்டணமில்லாத பேருந்து பயணம், தமிழ் புதல்வன் திட்டம் ஆகிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு மக்களிடம் வரவேற்பையும் பெற்றுள்ளது. இதை மிகவும் வரவேற்கிறோம். அதேநேரத்தில் தேர்தல் அறிக்கையில் பிரதானமான இன்னொரு கோரிக்கை கிடப்பில் இருக்கிறது.

 

திமுக தனது தேர்தல் அறிக்கையில் மாதம் தோறும் மின் கட்டணம் வசூல் செய்யப்படும் என தெரிவித்திருந்தது. ஆனால் அது இப்போதுவரை நிறைவேற்றப்படவில்லை. முதல் நூறு யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டாலும், மின்சாரக் கட்டணத்தைப் பொறுத்தவரை பயன்படுத்தும் மின் பயனீட்டு அளவைப் பொறுத்து கட்டணம் மாறுபடுகிறது. வழக்கமாக 2000 ரூபாய் மட்டுமே மின் கட்டணம் வரும் இல்லங்களுக்குக் கூட, கோடை காலத்தில் பயனீட்டு அளவைப் பொறுத்து மின்சார கட்டணம் 5000 ரூபாய்க்கு மேல் வந்தது.

 

இதனால் மிகவும் பாதிக்கப்படுவது நடுத்தர வர்க்கத்தினர் தான். ஏழை, எளிய மக்களின் வீடுகளில் ஏ.சி உள்ளிட்ட வசதிகள் இருக்காது. இதனால் இவர்களுக்கு மின் கட்டணமும் குறைவாகவே இருக்கும். அதேநேரத்தில் வசதியானவர்கள் மின் கட்டணத்தைப் பற்றியே கவலைப்பட மாட்டார்கள். ஆனால் நடுத்தர வர்க்கத்தினர் தவணைமுறை வாழ்க்கை வாழ்பவர்கள். அவர்கள் வீட்டில் ப்ரிட்ஜ், ஏசி, வாஷிங் மிஷின் உள்ளிட்ட பல்வேறு மின் சாதனங்கள் இருந்தாலும் அவர்களில் பலர் இ.எம்.ஐ முறையில் வாங்கியவர்கள் தான். இந்த மின் சாதனங்களைப் பயன்படுத்துவதால் அவர்கள் மின் கட்டணமும், மின் பயனீட்டு அளவும் அதிகமாக இருக்கும். இதனாலேயே தமிழக அரசு, மகளிருக்கு வழங்கிய 1000 ரூபாயும் நடுத்தர வர்க்கத்திற்கு கிடைக்கவில்லை. 

 

 இந்நிலையில் மின் கட்டணமானது இரண்டு மாதத்திற்கு ஒருமுறை கணக்கீடு செய்யப்பட்டு, வசூலிக்கப்படுகிறது. இதனால் தவணைமுறையில் பொருள்களை வாங்கிப் பயன்படுத்தும் நடுத்தர வர்க்கத்தினர் செலுத்த வேண்டிய மின் கட்டணம் மிக அதிக அளவில் உள்ளது. இதனால் அவர்களது இல்லங்களுக்கு மின்சாரக் கட்டணத்தை மின் கணக்கீட்டு அதிகாரி எழுதிச் சென்றதுமே, ஷாக் அடித்தது போல் உணர்கின்றனர். திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுத்ததுபோல் மாதம் ஒருமுறை மின் கட்டணம் வசூல் செய்தால் நடுத்தர வர்க்கத்தினர் நிம்மதி அடைவார்கள்.

 

மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட அரசின் சலுகைகள் மின்சாரப் பயன்பாட்டு அளவினாலும், கட்டணம் செலுத்தும் தொகையினாலும் மறுக்கப்பட்ட நடுத்தர வர்க்கத்தினரின் விரக்தியையும் இதன் மூலம் அரசு மாற்ற இயலும். மதவாதம் மற்றும் பாசிச பாஜகவுக்கு எதிராக உறுதியாக முழங்கும் தமிழக அரசு, மாதம் ஒருமுறை மின்கட்டணம் என்னும் திட்டத்தையும் அறிவித்தால் மக்கள் பாராளுமன்றத்தில் அனைத்து தொகுதிகளிலும் கொடுத்த வெற்றியை அக மகிழ்ச்சியோடு தொடர்வார்கள். இதன் மூலம் மக்கள் மனங்களிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதன்மை இடத்தைப் பிடிப்பார். அதற்கு தமிழக அரசும், மின்சார வாரியமும் விரைந்து நடவடிக்கை எடுக்க விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர மாவட்டத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன்.”இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

பரமக்குடியில் உங்களுடன் ஸ்டாலின்; எம்எல்ஏ துவக்கி வைத்தார்
சிக்கார்த்தன அள்ளி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
இலங்கையில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் சின்னமனூர் மாணவ,மாணவிகள் தங்கப்பதக்கம் வென்றனர்
கொடி கம்பங்களை அகற்ற பிரதிநிதிகள் கலந்தாய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாநகரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

July 18, 2025
59 Views
விழுப்புரம் ஆட்சியர் தலைமையில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை சார்பில் மாதந்திர ஆய்வுக் கூட்டம்
ஈரோட்டில் தேசிய கொடியை ஏற்றி மாவட்ட ஆட்சியர் மரியாதை
சுசீந்திரம் அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை
தஞ்சாவூரில் ராஜீவ் காந்தி நினைவு நாள் தின அமைதி ஊர்வலம்!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account