By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூரில் ராஜீவ் காந்தி நினைவு நாள் தின அமைதி ஊர்வலம்!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூரில் ராஜீவ் காந்தி நினைவு நாள் தின அமைதி ஊர்வலம்!!
தஞ்சாவூர்மாவட்டம்

தஞ்சாவூரில் ராஜீவ் காந்தி நினைவு நாள் தின அமைதி ஊர்வலம்!!

Last updated: May 23, 2024 9:06 am
May 23, 2024
147 Views
Share
SHARE

தஞ்சாவூர்.மே 23.

தஞ்சாவூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தின அமைதி ஊர்வலம் நடைபெற்றது.

   மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டியினர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து அண்ணா சாலை வழியாக கீழவாசல் காமராஜர் சிலை வரை ராஜீவ் காந்தி படத்துடன் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.

   மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பிஜி ராஜேந்திரன் தலைமையில் நடந்த ஊர்வலத்தில்  முன்னாள் மாவட்ட தலைவர் நாஞ்சி.கி.வரதராஜன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஜேம்ஸ், வயலுர் ராமநாதன், ஜான்சன் மாநகர மாவட்ட துணை தலைவர் லட்சுமி நாராயணன் பொருளாளர் பழனியப்பன் சேவா தளத் தலைவர் திருஞானம், எஸ் சி எஸ் டி பிரிவு குமாரசாமி முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சாந்தா ராம தாஸ் சங்கர சூரியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதே போல் தஞ்சாவூர் மேல வீதியில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு துணைத் தலைவர் அன்பரசன் தலைமை வகித்தார் இதில் ராஜீவ் காந்தி படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது மூத்தத்தலைவர் சித்திரக்குடி ஆண்டவர் ,மாவட்ட பொதுச் செயலர் மோகன்ராஜ், வட்டாரத் தலைவர்கள் ரவிச்சந்திர ன் ,நாராயணசாமி, மாநகர மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சத்யமூர்த்தி, மாவட்ட மகளிர் பிரிவு செயலர் சசிகலா, சோழமண்டல சிவாஜி பாசறை தலைவர் சதா வெங்கட்ராமன்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அங்கன்வாடி மையம் பிரின்ஸ் எம்எல்ஏ திறந்து
ஆற்றில் குளிக்கச் சென்று மாயமான மாற்றுத்திறனாளி உடல் மீட்பு
திருவண்ணாமலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குணமடைய வேண்டி தர்காவில் கூட்டுப் பிரார்த்தனை
மனைவி பிரிந்த விரக்தியில் கொத்தனார் விஷம் அருந்தி சாவு
அவதூறு புகார்: ரூ.50 கோடி இழப்பீடு கேட்டு நந்தகுமாருக்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழி நோட்டீஸ்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மார்த்தாண்டம் அருகே கடன் வாங்கிய அண்ணனை தாக்கிய தம்பி

March 3, 2025
61 Views
ஜல் ஜீவன் திட்டம், கலைஞரின் கனவு இல்லம் திட்டம்
சென்னை- நாகர்கோவில் வந்தே பாரத் ரயில்களில் கூடுதல் பெட்டிகள்
பழுதடைந்த பாலத்தை சரி செய்ய நாதக மரிய ஜெனிபர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ திட்டத்தையும் மும்மொழித் திட்டத்தையும் தவெக அரசு ஏற்கக் கூடாது: வைகோ வலியுறுத்தல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account