சேலம் கிழக்கு மாவட்ட வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்கு மக்கள் சிறப்பு திட்ட முகாமிற்கு வருகை தந்த சுற்றுலாத் துறை அமைச்சர் இரா. ராஜேந்திரன் அவர்களிடம் தமிழக துணை முதல்வர் விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவரின் புகைப்படத்தை தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் இடம் பெறுவதற்கு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அரசாணை வெளியிடுவதற்கு ஆவன செய்ய வேண்டுமாய் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் TM.செல்வ கணபதி.MP,. அவர்கள் மற்றும் சேலம் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் SR.சிவலிங்கம்Ex.MLA,. மற்றும் மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர்
திரு.Dr_AK_.தருண்,MS.,MBA அவர்கள் முன்னிலையில் வீரபாண்டி சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்
R. தேவராஜ் (எ) கேபிள் தேவா B.Sc.,D.Co-OP,. அவர்கள் கோரிக்கை மனு அளித்த போது .



