மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மோட்டார் வாகன ஆய்வாளர் மனோகரன். மற்றும் தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் பூர்ண கிருஷ்ணன் ஆகியோர் இணைந்து வாகனத் தணிக்கை செய்தனர்.
அவ்வாறு ஆய்வு மேற்கொண்ட பொழுது மூன்று சக்கர ஆட்டோக்கள் சுமார் பத்து வாகனங்களுக்கு முறையான ஆவணங்கள் இல்லாததை கண்டறிந்து வாகனத்தை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.
இந்த ஆய்வின் போது போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் பலர் உடன் உள்ளனர்.