தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம், கிட்டான அள்ளி ஊராட்சியில் தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் வைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து விளக்கப் புகைப்பட கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.



