By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சாலையோரம் வீசப்படும் குப்பையால் நோய்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சாலையோரம் வீசப்படும் குப்பையால் நோய்
மாவட்டம்

சாலையோரம் வீசப்படும் குப்பையால் நோய்

Last updated: October 5, 2024 10:46 am
October 5, 2024
37 Views
Share
SHARE

நிலக்கோட்டை அக்.05.

பள்ளபட்டி ஊராட்சி சிப்காட் சாலையோரம் கொட்டி தீவைக்கப்படும் குப்பையால் அவ்வழியே செல்லும் பொது மக்களுக்கு தொற்று  நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக  குற்றச்சாட்டு

எழுந்துள்ளது.

 

மேலும் 

பள்ளபட்டி நகர் பகுதியிலிருந்து சந்தைவழியாக அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் சிப்காட் தொழிற்பேட்டைக்கு செல்லும் பிரதான சாலையில்  சாலையின் ஓரத்தில் ஊராட்சி தூய்மை பணியாளர்களால் சேகரிக்கப்படும் குப்பைகளைக் கொட்டி வருகின்றனர்,

 

இந்த குப்பைகளை தினமும் தீ வைத்து எரிப்பதால் சாலையில் செல்லும் பள்ளி குழந்தைகள்,தொழிற்பேட்டை தொழிலாளர்கள், விவசாயிகள் இருசக்கர நான்கு சக்கர வாகன ஓட்டிகள் என பலரும் கண் எரிச்சல், தும்மல்,இருமல் உள்ளிட்ட பல்வேறு இன்னலுக்கு ஆளாகின்றனர், 

 

இந்த நிலையில் மழை காலம் துவங்கியுள்ளதால் தொடர்ந்து கொட்டப்படும் குப்பை கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய்தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது, இதனால் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இச்சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளை உடனடியாக அப்புரப்படுத்தி  அப்பகுதியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறை பத்திரிக்கை செய்தி
இளம்பெண் குளிப்பதை படம் பிடித்து மிரட்டி உல்லாசத்துக்கு அழைத்த ராணுவ வீரர் கைது
கொட்டும் மழையிலும் நடைபெற்றசந்தனக்கூடு விழாவில் களிகம்பு நடனம்
திருமண மண்டபத்தில் நடைபெற்ற
இரணியல் அருகே நகைக்கடை ஊழியர் தூக்கிட்டு சாவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

இந்தியாவின் 16 மாநில காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம்

March 29, 2025
29 Views
வேலு மனோகரன் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா
தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் 102-வது பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க.வினர் இனிப்பு
பிறந்த நாள் விழா சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் கொண்டாடி மகிழ்ந்தனர்
பள்ளியாடி அருகே ஆட்டோவில் பயணித்த 4 பேருக்கு அரிவாள் வெட்டு: 5 பேர் மீது வழக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account