By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சட்டத்திற்கு புறம்பாக நடைபெறும் உயர் கோபுரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சட்டத்திற்கு புறம்பாக நடைபெறும் உயர் கோபுரம்
கனஂனியாகுமரிமாவட்டம்

சட்டத்திற்கு புறம்பாக நடைபெறும் உயர் கோபுரம்

Last updated: January 8, 2025 11:58 am
January 8, 2025
39 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜன 6 



ஆதித்தமிழர்கட்சி மாவட்ட செயலாளர் சமூக ஆர்லர் குமரேசன் தலைமையில் நேற்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது :-

தமிழக அரசு தனது அரசாணையில் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் உயரகோபுரம் அமைக்ககூடாது என ஆணை பிறப்பித்துள்ளது.


 கன்னியாகுமரி மாவட்டம்  நாகர்கோவில் மாநகராட்சி 29 வார்டு  கோட்டார் ஈஸ்வரபுரம் பகுதியில் பொதுமக்கள் குடும்பமாக வசித்து வருகின்றனர். அதேபோல் இப்பகுதியில் அரசு ஆயுர்வேத மருத்துவமனையும் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் உள்நோயாளிகளாக  சிகிச்சை பெற்று வரும்  நோயாளிகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வண்ணம் அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் டவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

 தனியார் தொலை தொடர்பு நிறுவனமானது தனது வாடிக்கையாளர்களுக்கு தங்கு தடை இன்றி   அதிவேக  நெட்வொர்க்குகளை வழங்குவதற்காக (அலைக்கற்றை) பொதுமக்கள் அதிகம்  வசிக்கும் பகுதியில் புது டவர் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. 

 இப்படியே அமைக்கப்பட்டு வரும் டவருக்கு மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து எந்த ஒரு அனுமதி பெறாமலும், மாநகராட்சியில் இருந்து அனுமதி பெறாமலும், தகுதி இல்லாத கட்டிடத்தின் மேல்மாடியில்  சட்டத்திற்கு புறம்பாக தனியார் அலைக்கற்றை  நிறுவனம் அமைத்து வரும்  உயர்கோபுர அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க தாங்களை  பொதுமக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. உடன்  கோட்டார் இந்து அருந்ததியார் சமுதாய ஊர் தலைவர். சந்திரன் ஜெய்பீம் எழுச்சி இயக்க கூட்டமைப்பு தோழர்கள்  ஆதித்தமிழர்கட்சி மாவட்ட தலைவர் தோழர்  அண்ணாதுரை.தோழர் கிருஷ்ணமூர்த்தி சி.முருகன். ச.குமாரவேல்  தோழர் பிரதாப்  பகுஜன் சாமஜ் கட்சி மாவட்டதலைவர் சுதர்மண் மகளிர் அணி ராஜேஸ்வரி. பவானி.வளர்மதி. பேபி.ராஜேஸ்வரி மற்றும் ஊர்மக்கள் கலந்துகொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

உங்களுடன் ஸ்டாலின் முகாம்; நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் முத்துசாமி
எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரியத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
தென்னை மரம் முறிந்து விழுந்து உயர் மின் கம்பம் சேதம்.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
குற்றம்தூத்துக்குடிமாவட்டம்

2 கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல்

May 14, 2025
78 Views
தனிநபர் ஆக்கிரமித்த விவசாய நிலங்களை மீட்க கோரி கிராம மக்கள் கோட்டாட்சியரிடம் மனு
அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா
சுசீந்திரம் கோவில் தேரோட்டத்தில் பங்கேற்ற இந்து அறநிலையத்துறை அமைச்சருக்கு எதிராக கோஷம் – பரபரப்பு
தூத்துக்குடியில் மக்கள் குறை களையும் நாள் கூட்டத்தில் 545 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account