ஏப்ரல்: 7
புதிய வக்ஃப் சட்டத்தை திரும்ப பெற குறையும் சிறுபான்மையினர் மீதான ஒடுக்கு முறையை நிறுத்த குறையும் மத்திய அரசின் ஜனநாயக விரோத போக்கை கண்டித்தும் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ரயில் நிலையம் முற்றுகை போராட்டம் மாவட்ட செயலாளர் ராயல் ராஜா தலைமையில் ரயில் நிலையம் முற்றுகை நடைபெற்றது. இதில் தொழிற்சங்க மாநில துணைச் செயலாளர் ஜாகிர் உசேன் சமூக நீதி பாசறை மாநில செயலாளர் நெல்லை ரமேஷ் மனித உரிமை அணி மாநில செயலாளர் திருப்பூர் கண்ணன் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்ட இளைஞரணி செயலாளர் நௌபில் உள்ளிட்ட நிர்வாகிகள் 100 மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.