வேலூர்_18
பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு!!
வேலூர் மாவட்டம்,
வேலூர் தாலுகா, வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட, பாபுலால் சாலையில் 18-06-2024 செவ்வாய்க்கிழமை, 10 மணி முதல் 12 மணி வரை பாபுலால் ரோடு மற்றும் பழைய பேருந்து நிலையம் காய்கறி மார்க்கெட் பகுதிகளில் டீக்கடை மற்றும் ஹோட்டல்களில் வீட்டுக்கு பயன்படுத்தக்கூடிய எரிவாயு சிலிண்டர்கள் வீட்டுக்கு பயன்படுத்த வேண்டிய சிலிண்டர்களை சட்டவிரோதமாக ஹோட்டலிலும் டீக்கடைகளிலும் பயன்படுத்துவதால் பரபரப்பு நிலவியது இதனால் மாவட்ட ஆட்சியருக்கு புகார் வந்த நிலையில் மாவட்ட ஆட்சியரின் தகவலின் பெயரால் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தலின்படி வேலூர் மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியர் வே.ப.சுரேஷ்குமார் மற்றும் பறக்கும் படை குழுவினர் இணைந்து நடத்திய தீவிர சோதனையில் பத்துக்கும் மேற்பட்ட கேஸ் சிலிண்டர் எரிவாயு உருளை பறிமுதல் செய்து ஸ்ரீ வேதா பாரத் கேஸ் ஏஜென்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து இது சம்பந்தமாக பல்வேறு கோணங்களில் தீவிர சோதனை மற்றும் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.