தென் தாமரை குளம் பேரூராட்சி செயல் அலுவலர் சந்தோஷ் குமார், வீட்டு வரி முழுமையாக வசூல் செய்தமைக்காகவும் சிறப்பாக பணியாற்றியதற்காகவும் அவரை பாராட்டும் வகையில் 76 ஆவது குடியரசு தினத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அழகு மீனா அவருக்கு நற்சான்று விருது வழங்கி கௌரவித்தார்



