By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிருஷ்ணகிரி அருகே பெரிய ஏரிக்கோடியில் புனித சூசையப்பர் தேர் திருவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரி அருகே பெரிய ஏரிக்கோடியில் புனித சூசையப்பர் தேர் திருவிழா
ஆன்மிகம்கிருஷ்ணகிரிமாவட்டம்

கிருஷ்ணகிரி அருகே பெரிய ஏரிக்கோடியில் புனித சூசையப்பர் தேர் திருவிழா

Last updated: May 22, 2024 8:51 am
May 22, 2024
181 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, மே. 22-

கிருஷ்ணகிரி அருகே பெரிய ஏரிக்கோடியில் அமைந்துள்ள, புனித சூசையப்பர் ஆலயத்தின் தேர் திருவிழா, கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை தொடர்ந்து நாள்தோறும் ஆலயத்தில் பங்கு தந்தை தலைமையில், அருள்தந்தையர்கள் ஆல்வின் குமார், பெனடிக்ட் அரோக்கியராஜ், ஸ்டான்லி அலெக்ஸ்  ஆகியோரின் கூட்டு திருப்பலியும், மறையுரையும் நடைபெற்று வந்தது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனி,  வான வேடிக்கையுடன் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட சூசையப்பரின் திருத்தேரினை, அருட்தந்தை ஜேம்ஸ் மந்தரித்து, தேர்பவனியை துவக்கிவைத்தார். பின்னர் ஆலயத்தில் இருந்து துவங்கிய இந்த தேர்பவனி, பெரியஏரிக் கோடி கிராமம் முழுவதும் சுற்றி வந்தது. அப்போது பக்தர்கள், திருத்தேரின் மீது உப்பு, மிளகுகளை தூவி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இந்த தேர் திருவிழாவில் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு, சூசையப்பரிடம் மொழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்து வழிபட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சிவகங்கை மாவட்டம், மல்லாக்கோட்டை கிராமத்திலுள்ள கல் குவாரியில் பாறை மற்றும் மண் சரிந்து விழுந்த விபத்தில் 5பேர் உயிரிழப்பு
தஞ்சாவூர் மாவட்டத்தில் முன்னுரிமை கடன்களுக்காக ரூபாய் 25,331 கோடி ஒதுக்கீடு
புதுக்கடை அருகே போக்குவரத்து போலீஸ் மீது பைக்கால் மோதிய வாலிபர் மீது வழக்கு
அலுவலக கூட்டரங்கில் 75- வது இந்திய அரசியலமைப்பு
டெம்போவில் கடத்திய 3டன் ரேஷன் அரிசி பறிமுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

திருப்பூர் வடக்கு தொகுதி, தொட்டிபாளையம் பகுதி கழகம், வார்டு எண் 8 ல் நடைபெற்ற பூத் கிளைகள் அமைத்தல்

May 24, 2025
37 Views
கிரில் தயாரிப்பாளர்கள் நலச்சங்கக் கூட்டம்
புதிய நகராட்சி ஆணையாளராக பார்கவி ஏற்பு
உயர் கல்வி சேர்க்கைக்கு தயாராக மாணவர்களுக்கு அஞ்சல் துறை சார்பில் சிறப்பு ஆதார் சேவை
கட்டிட மற்றும் கட்டுமான பொருட்கள் கண்காட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account