By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
மாவட்டம்

டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

Last updated: January 15, 2025 11:11 am
January 15, 2025
46 Views
Share
SHARE

ஊட்டி. ஜன. 14.

    நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் பார்கள், ஓட்டல்கள்,   மற்றும் எப். எல் 3ஏ.  ஆகியவற்றில் வரும் 15ஆம் தேதி திருவள்ளுவர் தினம் மற்றும் குடியரசு தினத்தை ஒட்டி  ஜனவரி 26. அன்று எவ்வித மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது என நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.  மேற்படி நாளில் கட்டாயமாக டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகள்,  கிளப்புகள்,  ஹோட்டல்கள், பார்கள்,  தமிழ்நாடு ஹோட்டல்களில்  உள்ள பார்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும்.  மேற்படி தினத்தில் கட்டாயமாக டாஸ்மாக் சில்லற விற்பனை கடைகள் கிளப்புகள் ஓட்டல் பார்கள்,  தமிழ்நாடு ஓட்டல்களில் உள்ள பார்கள்  அனைத்தும் மூடப்படும் என  உத்தரவிடப்பட்டுள்ளது.  உத்தரவை மீறி எவரேனும் மது வகைகளை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட மது விற்பனை உரிமை தாரர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் மீது தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937 மற்றும் சம்பந்தப்பட்ட இதர விதிகளின் கீழ் குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  மேற்படி நாளில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக்  கடைகள்,  ஹோட்டல்கள்,  பார்கள் உள்ளிட்டவைகள் திறந்து இருப்பதாக பொதுமக்களுக்கு  தகவல் தறும் பட்சத்தில் அந்த விவரத்தை கூடுதல் எஸ். பி.  மதுவிலக்கு மற்றும் அமலாக்கத்துறை உதவி ஆணையர் ஆயம். 0423 -2234211, 0423- 2223802. மற்றும்  டாஸ்மாக் மாவட்ட மேலாளர். 0423- 2234211  ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் இவ்வாறு மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு  தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

பொது சேவை மையம் திறப்பு விழா
சுதந்திரப் போராட்ட வீரர் உ.முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா
மரக்கன்றுகள் வழங்கும் விழா
கிரேஸ் கல்வி நிறுவனங்களில் சமூகநீதி நாள் கொண்டாடப்பட்டது
ஜேம்ஸ்டவுன் பகுதியில் தொடர் விபத்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

குமரி வழியாக கனிம வளங்கள் கடத்தல்

September 26, 2024
77 Views
நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியைக்கு பாராட்டு விழா
மார்த்தாண்டம் அருகே ராணுவ வீரர் – மனைவியை தாக்கி நகை பறிப்பு
திமுக ஆட்சியால் தமிழக மக்கள் வயிறு எரிந்து எரிமலையாய் பொங்கி எழுந்து உள்ளனர் – அதிமுக மருத்துவரணி இணைச் செயளாலர் சரவணன் குற்றச்சாட்டு
சங்கரன்கோவிலில் தமிழ் வளர்ச்சி துறையின் திருக்குறள் திருப்பணி கருத்தரங்கில் எம்எல்ஏ ராஜா பங்கேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account