By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மயிலாடுதுறையில் இன்று அரைநாள் கடையடைப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > மயிலாடுதுறையில் இன்று அரைநாள் கடையடைப்பு
மயிலாடுதுறைமாவட்டம்

மயிலாடுதுறையில் இன்று அரைநாள் கடையடைப்பு

Last updated: December 12, 2024 10:57 am
December 12, 2024
57 Views
Share
SHARE

மத்திய, மாநில அரசுகளின் வணிக விரோத போக்கை கண்டித்து மயிலாடுதுறை நகரில் இன்று சேம்பர் ஆஃப் காமர்ஸ், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில்  வணிகர்கள் அரைநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசின் கடைகள் மீதான ஜிஎஸ்டி வரிவிதிப்பை திரும்பப்பெற வேண்டும், உள்நாட்டு வணிகத்தை சுரண்டும் ஆன்லைன் வணிகத்தை தடைசெய்ய வேண்டும், மாநில அரசு ஆண்டுதோறும் 6 சதவிகித கூடுதல் சொத்துவரி விதிப்பை திரும்பப்பபெற வேண்டும், வணிக உரிம கட்டணம் உயர்வு, தொழில் வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும், குப்பை வரி மாநிலம் முழுவதும் ஒரே சீராக அறிவிக்க வேண்டும், மாதாந்திர மின்கட்டண அமலாக்கம் நடைமுறைப்படுத்த வேண்டும், வணிக உரிமம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கும் முறையை உடன் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை நகரில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டது. தொடர்ந்து விஜயா திரையரங்கம் சாலையில் ஒன்று கூடிய மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி பகுதியை  சேர்ந்த வணிகர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு முழக்கமிட்டனர். தொடர்ந்து நான்கு சக்கர வாகனங்களில் பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து பதாகைகளை ஏந்தி கூடினர்.  தொடர்ந்து சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் மதியழகன், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன்  ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்து நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். இதில் சேம்பர் ஆஃப் செயலாளர் சிவலிங்கம், ஜெயச்சந்திரன் இணை செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் தனது 15 வது ஆண்டை கொண்டாடுகிறது
இலந்தையடிவிளை அரசுபள்ளியில் மத்திய, மாநில அரசு தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு
குளத்தில் அழுகிய நிலையில் முதியவர் சடலம்
லாவகமாக பிடித்து அருகில் உள்ள வனப்பகுதியில் விட்டனர்
ஸ்ரீதியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேரோட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

செல்லபட்டி கிராமத்திற்கு முதல் முதலாக பேருந்து வசதி

February 3, 2025
38 Views
பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
மாணவனை தாக்கிய சக மாணவர்கள்
தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்டத்திற்கான புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள்
பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பினருக்கு பதவி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account