மார்ச்:11
கிளஸ்டர் காலேஜில், தேசிய மகளிர் சட்ட உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் மற்றும் தேசத்தின் அடையாளம் விருதுகள்-2025. சார்பில் நடைப்பெற்ற விழாவில் தலைமை தாங்கிய டாக்டர்.லிவிங்டன்தாஸ் தேசிய செயலாளர் மக்கள் சட்ட உரிமைகள் சமூக சேவை இயக்கம் அவர்களும், மற்றும் சிறப்பு விருந்தினர்களான டாக்டர் M.பாஸ்கரன் இயக்குநர் விருட்ஷா டெவலப்பர்ஸ், மற்றும் டாக்டர் L.சுரேஷ் நிறுவனர் & தேசிய தலைவர் மக்கள் சட்ட உரிமைகள் சமூக சேவை இயக்கம், இவர்களுடன், பாரதிய ரத்தன். டாக்டர் G.உதயகுமார் நிறுவனர் Dr.A.P.J. அப்துல்கலாம் பவுண்டேசன், ஆகியோர்கள் ”கின்னஸ் சாதனை” படைத்த நமது திருப்பூர் முத்தமிழறிஞர் டாக்டர் சி.சிவானந்தத்தை பாராட்டி பதக்கம் அணிவித்து சான்றிதழ் மற்றும் விருது கொடுத்து கௌரவப்படுத்தி மேலும் பல சாதனைகள் நிகழ்த்த வேண்டும் என வாழ்த்தினார்கள்.