குமரி மாவட்ட இந்து நாடார் சங்க தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கலப்பை மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் பி.டி.செல்வகுமாருக்கு சாமிதோப்பு ராஜரிஷி பாலபிரஜாபதி அடிகளார் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அருகில் குமரி மாவட்ட தலைவர் வக்கீல் பாலகிருஷ்ணன் உள்ளார்.



