By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசு பள்ளி சத்துணவு ரேஷன் அரிசி கடத்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > அரசு பள்ளி சத்துணவு ரேஷன் அரிசி கடத்தல்
திருப்பூர்

அரசு பள்ளி சத்துணவு ரேஷன் அரிசி கடத்தல்

Last updated: April 5, 2025 1:09 pm
April 5, 2025
37 Views
Share
SHARE

திருப்பூர் ஏப்ரல்: 5 செரங்காடு, அரசு நடுநிலைப்பள்ளியில் இருந்து சத்துணவுக்காக வழங்கப்பட்ட ரேசன் அரிசி மூட்டை மூட்டையாக கடத்தி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலானது, அதை தொடர்ந்து குடிமை பொருள் வழங்கல் தாசில்தார் மற்றும் காவல்துறையினர் அங்கு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சத்துணவுக்காக அரசால் இலவசமாக வழங்கப்படும் ரேசன் அரிசிகளை பணம் கொடுத்து குறைந்த விலைக்கு வாங்கி காங்கயம் கிராஸ் ரோட்டை சேர்ந்த இக்பால் (46) என்பவர் மாவு அரைத்து விற்பனை செய்ய பயன்படுத்தியுள்ளார். அதே போல் அவர் கரட்டாங்காடு, பெரியதோட்டம் உள்ளிட்ட இடங்களில் குறைந்த விலைக்கு கள்ளச்சந்தையில் ரேசன் அரிசிகளை வாங்கியதும் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் இக்பாலை கைது செய்து 210 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும்,அதே பள்ளியைச் சேர்ந்த சத்துணவு பணியாளர் சுமதி, மற்றும் தலைமையாசிரியர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

விவசாய தொழிலாளர் சங்கத்தில் ஆயுத பூஜை
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் ஆண்டு விழா
திருப்பூர் மாவட்டத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வருகை தரும் முதலமைச்சர்
தேசிய சட்ட உரிமை பாதுகாப்பு கவுன்சிலில் 100க்கும் மேற்பட்டவர்கள் இணைந்தனர்
சங்கிலிப்பள்ளம் ஓடையின் குறுக்கே உயர்மட்ட பாலம் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் திறந்து வைத்தனர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
குற்றம்

கருங்கல் அருகே கோவில் உண்டியலை பெயர்த்து சென்ற திருடன்

February 20, 2025
36 Views
பொது மக்களுக்கு டெங்கு காய்ச்சல் பரப்பும் அபாயம்
குரூப்-1 பதவிகளுக்கான போட்டித் தேர்வு
புதிய கமிஷனராக நர்ணாவாரே மனீஷ் சங்கர ராவ் நியமனம்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சாமி தரிசனம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account