தேனி மாவட்டம் கம்பம் பணிமனை இரண்டிலிருந்து காலை 5:50க்கு புறப்படும் கோம்பை தொழு பஸ் இயக்கப்படவில்லை இதனை பயணிகள் பணிமனையில் கேட்கும் பொழுது பஸ் டிரைவர், நடத்துனர் வரவில்லை ஆகையால் பஸ் இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது உச்சகட்டம் மெத்தன போக்கில் பதில் கூறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் பணிமனை அதிகாரிகள் கூறுகையில் அவ்வப்போது டிரைவர் நடத்துனர் அடிக்கடி விடுமுறையில் செல்வதால் இது போன்ற பிரச்சனை வருவதாக கூறுகின்றனர். எனவே துறை சார்ந்த அகிதாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.



