By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: எடப்பாடி பழனிச்சாமி 71 வது பிறந்த நாளை முன்னிட்டு கிழக்கு மாவட்ட அம்மா பேரவை சார்பில் தங்கத் தேர் இழுத்து வழிபாடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > எடப்பாடி பழனிச்சாமி 71 வது பிறந்த நாளை முன்னிட்டு கிழக்கு மாவட்ட அம்மா பேரவை சார்பில் தங்கத் தேர் இழுத்து வழிபாடு
மதுரை

எடப்பாடி பழனிச்சாமி 71 வது பிறந்த நாளை முன்னிட்டு கிழக்கு மாவட்ட அம்மா பேரவை சார்பில் தங்கத் தேர் இழுத்து வழிபாடு

Last updated: May 21, 2025 5:31 pm
May 21, 2025
31 Views
Share
SHARE

அலங்காநல்லூர். மே 19
மதுரை மாவட்டம்
அதிமுக சார்பில் பொதுச்செயலாளரும்,
தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் 71 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கழக அம்மா பேரவை சார்பில் மாநில அம்மா பேரவை செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், மதுரை மேற்கு மாவட்ட கழக செயலாளர் எம்.எல்.ஏ ஆர்.பி. உதயகுமார், கழக அமைப்புச் செயலாளர், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளருமான எம்.எல்.ஏ வி.வி. ராஜன் செல்லப்பா ஆகியோர்களின் வழிகாட்டுதலின் பேரில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ கே .தமிழரசன் தலைமையில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளரும், மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம் முன்னிலையில் மேலூர் அழகர்கோவில் பழமுதிர்ச்சோலை முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து செங்கோல் ஏந்தி கோவிலை சுற்றி தங்கத்தேர் இழுத்து வழிபட்டனர். அனைவருக்கும் இனிப்பு பொங்கல், புளியோதரை, வெண்பொங்கல், சுண்டல் பிரசாதம் பொதுமக்களுக்கு வழங்கினர்.

விழாவில் மேலூர் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளரும், முன்னாள் மேலூர் யூனியன் சேர்மன் பொன்னுச்சாமி, கொட்டாம்பட்டி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளரும், முன்னாள் சேர்மன் வெற்றிச்செழியன், மேலூர் வடக்கு ஒன்றிய கழகசெயலாளர் வழக்கறிஞர் பொன் ராஜேந்திரன், கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி துணைச்செயலாளர் விஷ்ணுவேல், பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் அன்புச்செல்வன், தலைமைக் கழக பேச்சாளர் மலைச்சாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கிடாரிப்பட்டி சுரேஷ்,அ.வலையபட்டி வெள்ளைச்சாமி,
திருவாதவூர் இளவரசன், கேசம்பட்டி ஆசைதம்பி,
சென்னகரம்பட்டி பழனிதுரை, மேலவளவு விஜயராகவன், நகர்மன்ற உறுப்பினர் திவாகர், மாவட்ட நிர்வாகிகள் கல்லம்பட்டி மீரா உசேன், வெள்ளரிப்பட்டி பிரபு, பாண்டித்துரை, மேலூர் ஒன்றிய நிர்வாகிகள் உதயகுமார், கருணாநிதி, வெங்கடேசன், செந்தில், வி.ஜெ.ஆர் சீமான், மாயாண்டி, பூபதி, அரிசி கண்ணன்,
மனோகரன், சந்திரன், ராமகிருஷ்ணன், ரவி, ஜெயபால், அரவிந்த், நகர் பொருளாளர் கந்தசாமி, இப்ராகிம், விஜயா அர்ச்சுணன், சரவணன், திருநாவுக்கரசு, சிவா, உட்பட கட்சி தொண்டர்கள் பலர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி
மூளைச் சாவு அடைந்தவரின் உறுப்புகள் தானம்
பிரதான சாலைகளை சீரமைப்பது
அம்பேத்கர் பிறந்ததின தீண்டாமை ஒழிப்பு உறுதி
மதுரை புதூர் அல் அமீன் மேல்நிலைப்பள்ளிக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பாராட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

நெடுஞ்சாலை துறை சார்பில் நடை பாதை

January 23, 2025
39 Views
விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கோரிக்கை
கன்னியாகுமரியில் கடை மாடியில் நின்று சுற்றுலா பயணிகள் மீது கற்களை வீசிய வாலிபர்
திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழா
கைத்தறி தினத்தை முன்னிட்டு சிறப்பு விற்பனை கண்காட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account