ஊத்தங்கரை ஆக:19
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க
கழக பொதுச் செயலாளர்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஸ்ஸி
ஆனந்த் அவர்களின் ஆலோசனைப்படி,
கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் (ம) பொறுப்பாளர் வேந்தர்க்கரசன் (எ) வடிவேல் மற்றும்
கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் G.சுரேஷ் அவர்களின் தலைமையில்,
ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட விவசாய அணி தலைவர்.
தமிழக வெற்றிக் கழகம் ரா.தாமோதரன் அவர்களின் முன்னிலையில்,
ஊத்தங்கரை ஒன்றிய தலைவர் ஜெ.தர்மன் மற்றும் மத்தூர் ஒன்றிய தலைவர் V.திருமூர்த்தி இவர்களின் ஏற்பாட்டில்
ஊத்தங்கரை தனியார் திருமண மண்டபத்தில்
கூட்டம் நடைபெற்றது,இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ,G O A T திரைப்படம் மாபெரும் வெற்றி பெறச் செய்தல்,G O A T திரைப்படம் வெளி வருவதால் அனைத்து ஊராட்சிகளிலும் காவல் துறை அனுமதி பெற்று பேனர்,போஸ்ட்ர், அடித்து விளம்பரம் செய்தல்,
2 ஊராட்சிகளுக்கு 1 பொறுப்பாளர் என நியமனம் செய்தல், நியமனம் செய்த பொறுப்பாளர்கள் ஊராட்சி வார்டு பூத் உறுப்பினர்களை தேர்வு செய்தல்,மகளிரணி சார்பாக அதிக உறுப்பினர்களை சேர்த்தல்,
மகளிரணி சார்பாக இனிமேல் அனைத்து நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யவும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும்,
ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி முழுவதும் உறுப்பினர் சேர்க்கையை பலப்படுத்துதல்,
விரைவில் அறிமுகம் செய்ய உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியினை பட்டி தொட்டி என எல்லா இடங்களிலும் தளபதி அவர்களின் வெற்றி கொடியை அனைத்தும்
கிராமங்களில் பறக்க விடவும்,
விரைவில் நடக்க இருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கு ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி சார்பில் 500 வாகனங்கள் எடுத்த வருவோம் என தீர்மானம் முன்மொழியப்பட்டது,
இந்த நிகழ்ச்சியில்
தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள்,
கிருஷ்ணகிரி மாவட்ட துணைத் தலைவர் அருள்,கிருஷ்ணகிரி நகர தலைவர் சசிகுமார், மற்றும் ஊத்தங்கரை ஒன்றியம், மத்தூர் ஒன்றியம், ஊத்தங்கரை பேரூராட்சி மற்றும் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து ஊராட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்,