By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து பேரணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து பேரணி
கனஂனியாகுமரிமாவட்டம்

காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து பேரணி

Last updated: August 21, 2024 4:13 pm
August 21, 2024
51 Views
Share
SHARE

நாகர்கோவில் – ஆக – 21,

 

 

முன்னாள் பாரத பிரதமர் அமரர் ராஜீவ் காந்தியின் 80 வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று  கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி டதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி சந்திப்பில் நாகர்கோவில் மாநகர காங்கிரஸ் கட்சி  சார்பாக மாநகர காங்கிரஸ் கட்சி தலைவர் நவீன்குமார் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ராஜீவ் காந்தியின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். உடன் முன்னாள் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் இராதாகிருஷ்ணன் ,  டாக்டர் . சிவகுமார், செல்வம், மாநகர மாவட்ட காங்கிரஸ் மகளிரனி தலைவி சோனி விதுலா மகேர்,  சிவ பிரபு, கவுன்சிலர் அருள் சபிதா ,சிறுபான்மை துறை  மற்றும் மாதவலாயம் ஜமாத் தலைவர், எம்.எஸ். ஹச் , நகர் நற்பணி மன்றம் பொதுமக்கள் குறைகளை அரசுக்கு தெரிவிக்கும் முகைதீன் சாகுல் ஹமீது, மற்றும் காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் ராஜீவ் காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து அங்கிருந்து ஊர்வலமாக வேப்ப மூடு சந்திப்பில் உள்ள காமராஜர் சிலை வரையிலும் சென்று மீண்டும் ராஜீவ் காந்தி சிலை வந்து பேரணியை நிறைவு செய்வதாக இருந்தது. ஆனால் பேரணியை நடத்த போலீசார் அனுமதி வழங்க மறுத்ததால்  காவல்துறையினருக்கும் காங்கிரசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம்  பதட்டமான சூழ்நிலை உருவானது. பேச்சுவார்த்தைக்கு பின் சுமூகமான முடிவு எட்டப்பட்டு ராஜீவ் காந்தி சிலையை பேரணியாக சுற்றி வந்து நிறைவு செய்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

காவல்துறையில் பாஜக மாவட்ட தலைவர் தரணி முருகேசன் புகார்!
கொல்லங்கோடு அருகே பெண் கொலை முயற்சி; தாய் மகன் மீது வழக்கு
மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம்
அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்
புல்லூவிளை ஊர் சுடலை ஆண்டவர் கோவில்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

வயல்வெளியில் கவிழ்ந்தது விபத்து

October 4, 2024
46 Views
வட்டாட்சியராக பொறுப்பேற்றுக்கொண்ட ஜமால் முஹம்மது
போச்சம்பள்ளி பேருந்து நிலையத்தில் நிரந்தரப் பள்ளம்; மழை நீர் தேங்கி சுகாதாரச் சீர்கேடு! பயணிகள் பேரும் அவதி
திமுக எப்போதும் ஆளுநரை மட்டுமல்ல; பெண்களையும் கேவலமாக பேசும் கட்சி !கன்னியாகுமரியில் நயினார் நாகேந்திரன் பேட்டி
துபாய் சிறையில் உள்ள குமரி மீனவரை மீட்டு தர கோரி தமிழ்நாடு மீன் தொழிலாளர் யூனியன் சார்பில் ஆட்சியரிடம் மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account