By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வெப்ப அலை முதல் ரீமல் புயல் வரைதொடர் கூட்டங்களில் பங்கேற்கும் பிரதமர் மோடி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > அரசியல் > வெப்ப அலை முதல் ரீமல் புயல் வரைதொடர் கூட்டங்களில் பங்கேற்கும் பிரதமர் மோடி
அரசியல்மாநிலம்

வெப்ப அலை முதல் ரீமல் புயல் வரைதொடர் கூட்டங்களில் பங்கேற்கும் பிரதமர் மோடி

Last updated: June 3, 2024 3:59 pm
June 3, 2024
87 Views
Share
SHARE

புது­டெல்லி: 

மேற்கு வங்­கத்­தில் ரீமல் புய­லால் ஏற்­பட்ட பாதிப்பு, நாட்­டின் பல்­வேறு பகு­தி­க­ளில் நில­வும் வெப்ப அலை உள்­ளிட்ட பல்­வேறு பிரச்­சி­னை­கள் தொடர்­பாக பிர­த­மர் நரேந்­திர மோடி இன்று ஏழு முக்­கிய கூட்­டங்­க­ளில் பங்­கேற்க இருப்­ப­தாக தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது.

மேற்­கு­வங்­கம் மற்­றும் வட­கி­ழக்கு மாநி­லங்­க­ளில் ரீமல் புய­லுக்கு பிந்­தைய நிலையை ஆய்வு செய்­வ­தற்­கான முதல் கூட்­டத்­தில் பிர­த­மர் மோடி பங்­கேற்­கி­றார். மேற்­கு­வங்க கடற்­கரை வழி­யாக கடந்து சென்ற ரீமல் புயல் குறிப்­பி­ட த்­தக்க சேதத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்ள நிலை­யில், அதன் பாதிப்­புக்­களை ஆய்­வு­செய்து நிவா­ர­ணப்­ப­ணி­களை முடிக்கி விடு­வது குறித்து இந்த ஆலோ­ச­னைக் கூட்­டத்­தில் முடி­வு­கள் எடுக்­கப்­பட உள்­ளன.

நாட்­டின் பல்­வேறு பகு­தி­க­ளில் வெப்ப அலை அதி­க­ரித்து வரும் நிலை­யில் உத்­த­ரப் பிர­தே­சத்­தில் வெப்ப அலை கார­ண­மாக 33 தேர்­தல் அலு­வ­லர்­கள் உயி­ரி­ழந்­தது உட்­பட நாட்­டில் பல்­வேறு பகு­தி­க­ளில் உயி­ரி­ழப்­பு­கள் பதி­வா­கி­யுள்­ளன. இந்­நி­லை­யில், அதி­க­ரித்து வரும் வெப்ப அலை தொடர்­பான பாதிப்­பு­க­ளில் கவ­னம் செலுத்­தும் கூட்­டத்­தில் பிர­த­மர் மோடி கலந்து கொள்ள இருக்­கி­றார்.

இத­னைத் தொடர்ந்து, ஜூன் 5ம் தேதி திட்­ட­மி­டப்­பட்­டுள்ள உலக சுகா­தார தினத்­துக்கு முன்­பாக, அதன் கொண்­டாட்­டத்­துக்­கான ஏற்­பா­டு­கள் குறித்த ஆய்­வுக் கூட்­டத்­தில் பிர­த­மர் மோடி பங்­கேற்­கி­றார்.

நாளின் நான்­கா­வது கூட்­டம், தேர்­தல் முடி­வு­க­ளு க்­குப் பிந்­தைய 100 நாட்­க­ளுக்­கான அர­சின் வேலைத்­திட்­டங்­கள் குறித்து ஆய்வு செய்­வ­தற்­கா­னது. 

முக்­கிய கொள்­கை­களை முன்­னெ­டு ப்­பது மற்­றும் நிர்­வாக உத்­தி­கள் குறித்து இந்த கூட்­டத்­தில் கவ­னம் செலுத்­தப்­ப­டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

இந்த கூட்­டங்­க­ளு­டன், தற்­போது வெளி­யாகி உள்ள அரு­ணாச்­ச­லப் பிர­தே­சம் மற்­றும் சிக்­கிம் சட்­டப்­பே­ர­வைத் தேர்­தல் முடி­வு­கள் குறித்­தும், 4ம் தேதி வெளி­யாக உள்ள மக்­க­ள­வைத் தேர்­தல் முடி­வு­கள் குறித்­தும் நடை­பெ­றும் ஆலோ­ச­னைக் கூட்­டத்­தி­லும் பிர­த­மர் மோடி பங்­கேற்க இருக்­கி­றார்.

விளம்பரம்

You Might Also Like

பாபர் மசூதி இடிப்பு தினம்; குமரி திருவள்ளுவர் சிலைக்கு பாதுகாப்பு
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிமன்ற உத்தரவு; திருப்புவனத்தில் இனிப்பு வழங்கி கொண்டாடிய பாஜகவினர்
குழித்துறையில் கல்லூரி மாணவிகளுக்கு விஜய்வசந்த் எம்பி மடிக்கணினி வழங்கினார்
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; இளைஞரை பிடிக்க போலீஸ் தீவிரம்
சுசீந்திரம் பழையாற்றில் மெல்ல மெல்ல உயர்ந்து வரும் வெள்ளம்; கலக்கத்தில் மக்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

October 6, 2025
20 Views
காங்கிரஸ் கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்!!
பர்னிச்சர் ஷோரூம் ராஜேஷ்குமார் எம்எல்ஏ திறந்து
கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி
மாற்றுத்திறனாளி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account