பிப்:9
திருப்பூர் மாவட்டம் அவினாசி தாலுகா ஊஞ்சபாளையம் வேதாந்தா அகாடமி சிபிஎஸ்சி பள்ளியில் லோட்டஸ் கண் மருத்துவமனை மற்றும்
தி. கண்ணாடி. இன் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இம்முகாமினை பள்ளியின் தாளாளர்
ஓம். சரவணன் மற்றும் பள்ளியின் இயக்குனர் குரூப் கேப்டன் டாக்டர் ஜி.எஸ் வோஹ்ரா ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி துவங்கி வைத்தார்கள் மேலும் இம்முகாமில் சுற்றுவட்டாரக் கிராமங்களிலிருந்து ஏராளமான குழந்தைகளும் பெற்றோர்களும் பொதுமக்களும் பங்குகொண்டு பயன்பெற்றனர்.