வேலூர்_26
வேலூர் மாவட்டம் ,காட்பாடி காங்கேயநல்லூர் முருகன் ஆலயம் கிருபானந்தவாரியார் வளாகத்தில் சென்னை டாக்டர் மோகன்’ஸ் டயாபடீஸ் ஸ்பெஷாலிட்டி சென்டர் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் வேலூர் இணைந்து நடத்திய இலவச சர்க்கரை நோய் கண்டறிதல் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் ரோட்டரி உதவி ஆளுநர் அப்துல் சுகூ,ர் தலைவர் கே சரவணன் ,செயலாளர் எஸ். எம்பெருமாள் ,பொருளாளர் எஸ். டேனியல் எழிலரசன் எஸ். தங்கமணி, முரளிதரன், ரவி, டாக்டர் மோகன்ஸ் டாயாபடீஸ் ஸ்பெஷலிஸ்ட் சென்டர் டாக்டர் சுதாகர் ,சுபாஷினி, மற்றும் லட்சுமி ,பவித்ரா, ஜெயஸ்ரீ உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.