கம்பம் முன்னாள் எம்.எல்.ஏ காலமானார்.
தேனி மாவட்டம் கம்பத்தில் முன்னாள் கம்பம் சட்டமன்ற உறுப்பினர்,முக்குலத்தோர் சமுதாயத் தலைவர் ஓ.ஆர். இராமச்சந்திரன் 4 -10 -2024 வெள்ளிக்கிழமை இன்று காலமானார். மூத்த அரசியல்வாதியை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கட்சித் தொண்டர்களும், அனைத்து கட்சி முக்கிய பிரமுகர்களும், தமிழக மூத்த தலைவர்களும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்ர்.