வேலூர் 18
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டம் குடிசை கிராமத்தில் அதிமுக முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 108வது பிறந்தநாள் விழா குடிசை கிராமம் கிளை செயலாளர்கள் உதயகுமார் ,மார்க்கபந்து, ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர் அணைக்கட்டு கிழக்கு ஒன்றிய செயலாளர் பாபுஜி கலந்து கொண்டு திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகளும் உணவுகளும் வழங்கினார் இதில் உலகநாதன் ,பொன்னுசாமி, சண்முகம், சேட்டு, சுந்தரேசன், தேவேந்திரன் ,தேவராஜ் ,கண்ணதாசன், சின்னதுரை ,உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.