By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோடைகால கேரம் பயிற்சி முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > கோடைகால கேரம் பயிற்சி முகாம்
கல்விதிண்டுக்கல்மாவட்டம்

கோடைகால கேரம் பயிற்சி முகாம்

Last updated: May 24, 2024 2:45 pm
May 24, 2024
137 Views
Share
SHARE

திண்டுக்கல் மே:24

 

திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கமும், ஶ்ரீ வாசவி மெட்ரிக் பள்ளியும் இணைந்து நடத்திய கோடைகால கேரம் பயிற்சி முகாம் கடந்த மே மாதம் 7-ஆம் தேதி துவங்கப்பட்டு  சிறப்பாக நடைபெற்றது. 15 நாட்கள் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில் ஏறத்தாழ 40 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு சிறப்பாக பயிற்சி பெற்றனர். 

இந்த கோடைகால கேரம் பயிற்சி முகாமை திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கத்தின் செயலாளர் 

பி.ஆல்வின் செல்வகுமார், பொருளாளர்,  எஸ்.மருதமுத்து , செயற்குழு உறுப்பினர்கள் பி. ஜெஸ்பர் செல்வகுமார், சசிபாலா ஆகியோர் சிறப்பாக மாணவர்களுக்கு பயிற்சியளித்தனர். கோடைகால கேரம் பயிற்சி முகாமின் இறுதியில், கலந்து கொண்ட மாணவ, மாணவியர் அனைவருக்கும் மூன்று பிரிவுகளில் (கேடட், சப்ஜூனியர், ஜூனியர்) போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளின் பரிசளிப்பு விழா மற்றும் கோடைகால கேரம் பயிற்சி முகாம் நிறைவு விழா  நிகழ்ச்சி  திண்டுக்கல் ஸ்ரீவாசவி மெட்ரிக் மேல்நிலைபள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு ஶ்ரீ வாசவி மெட்ரிக் மேல்நிலைப்

பள்ளியின் முதல்வர்  கோமகள் ,  திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கத்தின் செயலாளர் 

பி.ஆல்வின் செல்வகுமார், பொருளாளர் எஸ்.மருத முத்து ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட கரிசல்குளம்
கருங்கல் அருகே இசை கலைஞருடன் கல்லூரி மாணவி மாயம்
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைபதியில் வைகாசி திருவிழா தொடங்கியது
76 வது குடியரசு தின விழா கொடியேற்றம்
தருமபுரி: கொலை மிரட்டல் விடுக்கும் வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தம்பதியினர் எஸ் பி அலுவலகத்தில் புகார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்

நிலக்கோட்டை தாலுகா பூத் கமிட்டி அமைக்கும் ஆலோசனைக் கூட்டம்

August 22, 2025
74 Views
11 ஆம் ஆண்டு ஸ்ரீ அனுமன் ஜெயந்தி விழா
மைய நூலகத்தில் முப்பெரும் விழா
காங்கிரஸ் 3 மாவட்ட தலைவர் பதவிக்கு தலா 6 பேர் பட்டியலை தலைமைக்கு கொடுக்கவுள்ளோம்; அகில இந்திய காங். பார்வையாளர் தகவல்
நெல் கொள்முதலில் ஏற்பட்ட குளறுபடிக்கு தமிழக அரசின் நிர்வாக திறமையின்மைதான் காரணம் – நயினார் நாகேந்திரன்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account