திருப்பூர்பிப்:25 மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்எல்ஏ தலையில் நடந்த நிகழ்ச்சியில் காந்திநகர் பகுதி கழகம் சார்பில் அலங்கரித்து வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். வடக்கு எம்.எல்.ஏ .
கே .என்.விஜயகுமார் பகுதிச் செயலாளர் கருணாகரன் முன்னாள் கவுன்சிலர் ஈஸ்வரன் ஜெகநாதன் கோழிக்கடை சிவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கினர்.