By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 2-வது நாளாக கஞ்சி காய்க்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > 2-வது நாளாக கஞ்சி காய்க்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்
கனஂனியாகுமரிமாவட்டம்

2-வது நாளாக கஞ்சி காய்க்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்

Last updated: October 25, 2024 6:32 pm
October 25, 2024
51 Views
Share
SHARE

நாகர்கோவில் – அக்- 25,

 

கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் பேரூராட்சியில் நேற்று முன்தினம் நடைபெற்ற பேரூராட்சி மன்ற கூட்டத்தில் 

 கூட்டம் நடத்தாமல் மினிட் புத்தகத்தில் தலைவரே தன்னிச்சையாக தீர்மானத்தை யாரிடம் கேட்காமல் அலுவலகத்தில் உள்ளே வைத்து எழுதி சில வார்டு உறுப்பினரிடம் மட்டும் கையெழுத்து பெற்று , புத்தளம் பேரூராட்சியில் நடைப்பெற வேண்டிய பணிகளுக்கு ஆன்லைன் ஓப்பன் டெண்டர் விடாமல் ஆப் லைன் டெண்டர் விட்டு ஒப்பந்த முறைகேட்டில் ஈடுப்படுவதாகவும் அதைப்போல் பேரூராட்சியில் அடிப்படை வசதிகளை செய்ய செயல் அலுவலர் காலாராணி தடையாக இருப்பதாகவும் கூறி அதிகாரியை கண்டித்து திமுக உறுப்பினர்கள் உட்பட ஒன்பது பேர் 

 தலைவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதால் மாவட்டநிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பேரூராட்சி 1 வதுவார்டு உறுப்பினர் பால்தங்கம் ( துணைத்தலைவர்) திமுக. 2வது வார்டுஉறுப்பினர் விஜயன்(அ.தி.மு.க) 3 வதுவார்டுஉறுப்பினர்.செல்வகீதா (பாஜக) , 4வதுவார்டு உறுப்பினர்(தனலிங்கவல்லி) , பாஜக , 7 வதுவார்டுஉறுப்பினர்ஸ்ரீதேவி , (பாஜக), 10 வதுவார்டு உறுப்பினர் ஜெகநாதன்.(பாஜக), 13வது வார்டுஉறுப்பினர் சிவகந்தன்(அ.தி.மு.க), 14வது வார்டுஉறுப்பினர் முருகன் (தி.மு.க) ,15வது வார்டுஉறுப்பினர் விஜயகல்யாணி. பேரூராட்சி அலுவலகத்தில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரி தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் . நேற்று இரண்டாவது நாளாக தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கவுன்சிலர்களிடம் மாவட்ட நிர்வாகமோ , அதிகாரிகளோ குறைகளை கேட்க முன்வரவில்லை என கூறி பேரூராட்சி அலுவலகம் முன்பு கவுன்சிலர்கள் ஒன்று சேர்ந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கஞ்சி காய்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்ப்பட்டது. இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கவுன்சிலர்கள் எத்தனை நாட்கள் ஆனாலும் எங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரையில்  போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்
சுற்றுச்சூழல் பாதுகாப்பினை வலியுறுத்தி காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை மின்சார கார் பயணத்தை முடித்த உத்தரகண்ட் மாநில தம்பதியினர் பேட்டி
ஓசூரில் சர்வதேச விமான நிலையம்; அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் பங்கேற்பார் – காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத்
ஈரோட்டில் 160 விநாயகர் சிலைகள் ஊர்வலம்
திங்கள்சந்தையில் முதியவரின் ஸ்கூட்டர் திருட்டு – புகார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மணவாளக்குறிச்சி அருகே தொழிலாளி குத்தி கொலை ; வாலிபர் சரண்

May 28, 2025
26 Views
லக்காபுரம் – துய்யம் பூந்துறை பஞ்சாயத்தில் கிராம சபை கூட்டம்
கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு
குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைர்
வர்த்தக சங்கம் சார்பாக சிசிடிவி கேமராக்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account