By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு
திருப்பூர்மாவட்டம்

மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

Last updated: December 3, 2024 11:35 am
December 3, 2024
52 Views
Share
SHARE

திருப்பூர்டிச. 3 திருப்பூர் தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு

31 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்

திருப்பூர் தென்னம்பாளை யம் மீன்மார்க்கெட்டில் மீன்கள் மொத்த மற்றும் சில்லரை  விற்பனை செய்யப்பட்டு வரு கிறது. பல்வேறு பகுதிகளை  சேர்ந்த பொதுமக்கள் இங்கு  மீன்கள்  வாங்குவது வழக்கம்.

அதுபோல் விடு முறை நாட்களில் மார்க்கெட்டில் மீன்கள் வாங்க பொது மக்கள் ஏராளமானோர் வருவது உண்டு.


இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் உத் தரவின் பேரில் தென்னம்பா ளையம் மீன்மார்க்கெட்டில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி விஜயலலி தாம்பிகை தலைமையில், அதிகாரிகள் கிருஷ்ணமூர்த்தி, சிரஞ்சீவி மற்றும் மீன்வள ஆய்வாளர் ரெஜினா ஜாஸ் மின் ஆகியோர் மீன்மார்க் கெட் மற்றும் அதனை சுற்றி யுள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.


 கெட்டுப்போன மீன்கள் அழிப்பு

இந்த ஆய்வின் போது மீன் மார்க்கெட்டில் விற்பனைக் காக வைக்கப்பட்டிருந்த 31 கிலோ அளவிலான கெட்டுப் போன மீன்கள் மற்றும் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.


வியாபாரிகளிடம் அதிகாரிகள், மீன்கள் விற்பனை செய்யப்படும் இடம் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிக் கப்பட வேண்டும். விற்ப னைக்கு இருப்பு வைக்கப் படும் மீன்கள் சரியான வெப்ப நிலையில் பராமரிக்கப்பட வேண்டும். விற்ப னைக்கு வைக்கப்படும் மீன் கள் முதலில் வருபவை 

முதலில் விற்பனை என்ற முறையில் வைக்கப்பட வேண்டும்.

மீன் விற்பனை செய்பவர்கள் பாதுகாப்பு உபகரணங்களை அணிய வேண்டும். உணவு பாதுகாப்புத்துறை உரிமம் கடைகளில் காட்சிப்

படுத்தப்பட வேண்டும். 

கெட்டுப்போன மற்றும் பழைய மீன்களை விற்பனை செய்யக் கூடாது. மீன் கொள்முதல் செய்யப்படும் பில்களை முறையாக பராமரிக்கவேண் டும். மீன்கள் இருப்புவைக்கப் பட பயன்படுத்தப்படும் ஐஸ் கட்டிகள் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்டி ருக்க வேண்டும்.

மீன்கள் வாங்கும் பொதுமக்கள் மீன்களின் கண்கள் பிரகாசமாக இருப்பதை பார்த்து வாங்க வேண்டும். மீன்களின் செதில்கள் சிவப்பு மற்றும் பிங்க் நிறத்தில் இருப் பதை பார்த்து வாங்க வேண்டும். மீன்களின் மையப்பகுதி யில்லேசாக அழுத்தும்போது அந்த பகுதி மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும். என அறிவுரை வழங்கினார் மேலும் உணவு குறித்து ஏதேனும் புகார்கள் இருந்தால் உடனடியாக94440-42322 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம் என அறிவுறுத்தினார்.

விளம்பரம்

You Might Also Like

பரமக்குடி ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
ரூ.44.48 கோடி மதிப்பில் நலத்திட்டம்.
வர்த்தக சங்கம் சார்பாக சிசிடிவி கேமராக்கள்
கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களுக்கான “வார்த்தாலப்” நிகழ்ச்சி
500-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blogமாவட்டம்வேலூர்

எட்டியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற திருவிழா

July 28, 2024
91 Views
வெறி நாய்கள் கடித்து ஆடுகள் பலி; பாதிக்கப்பட்டோருக்கு நிதி உதவி
கே எஸ் அழகிரி எம் எல் ஏ செல்வராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்!!
அஞ்சுகிராமம் அருகே மனைவி உட்பட 3 பேருக்கு வெட்டு: கணவர் கும்பலாக வந்து தாக்குதல்
கிறிஸ்துமஸை வரவேற்று கொண்டாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account