By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆதிச்சன்புதூர் குளத்தில் வண்டல் மண் அள்ளுவதில் போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஆதிச்சன்புதூர் குளத்தில் வண்டல் மண் அள்ளுவதில் போட்டி
கனஂனியாகுமரிமாவட்டம்

ஆதிச்சன்புதூர் குளத்தில் வண்டல் மண் அள்ளுவதில் போட்டி

Last updated: March 15, 2025 11:19 am
March 15, 2025
46 Views
Share
SHARE

நாகர்கோவில் – மார்ச் – 15,

 

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தாலுகாவிற்க்கு உட்பட்ட செண்பகராமன் புதூர் பகுதியில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஆதிச்சன்புதூர் குளத்தில் இருந்து விவசாயத்திற்க்கு வண்டல் மண் எடுப்பதற்க்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. 

 

குளங்களில் இருந்து வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், விதிமுறைகளை மீறி மண் எடுக்கப்படுவதாகவும், அதை விவசாய நிலங்களுக்கு பயன்படுத்துவதற்கு பதிலாக வேறு இடங்களில் பயன்படுத்துவதாகவும் , மற்றும் வண்டல் மண் அள்ளும் குளத்தில் அரசு அதிகாரிகள் குளத்திற்க்கு நடை சீட்டு வழங்குவதற்க்கு முன்பே அதிகாலை ஆறு மணிக்கே ஒருவருக்கொருவர் போட்டி, போட்டு மண் எடுக்க துவங்குவதும், பின்பு தகவல் தெரிந்து அதிகாரிகள் சம்பவ இடம் வந்து எச்சரித்து செல்வதும் , வாடிக்கையாக உள்ளது. இதனிடையே எவ்வித அனுமதியும் பெறாமல் , அரசியல் வாதிகள், அரசு உயர் அதிகாரிகள் பெயரைக் கூறி விவசாயிகளுக்கு போட்டியாக எவ்வித அனுமதியும் இல்லாமல் குளத்தில் ராட்சத இயந்திரங்கள் மூலம் மண் அள்ளுவதற்க்கு என்று ஒரு கும்பல் மண் அள்ளி செல்வதாக கூறி முறையாக அனுமதி , மற்றும் நடை சீட்டு பெற்று வண்டல் மண் அள்ளும் விவசாயிகளுக்கு இடையூறு ஏற்ப்படுத்துவதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் , காவல் துறைக்கும் தொலைபேசியில் தகவல் அளிப்பதின் மூலம் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்ப்பட்டு விடக்கூடாது என்று கருதி அதிகாலை முதலே அதிகாரிகள் குளங்களுக்கு வர வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நேற்று இதே சம்பவம் தொடர்ந்ததால் தோவாளை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயா ஆதிச்சன்புதூர் குளத்தில் முறையாக வண்டல் மண் அள்ளப்படுகிறதா ? அளவுக்கு அதிகமாக டெம்போக்களில் வண்டல் மண் ஏற்றப்படுகிறதா ? விதிமுறைகளை மீறப்படுகிறதா ?  என குளத்தில் இறங்கி கரைகளில் மண் எடுக்கப்பட்டுள்ளதா ? ஒரே பகுதியில் அதிக அளத்தில் மண்கள் அள்ளப்படுகிறதா என பார்வையிட்டு ஆய்வு மேற்க் கொண்டு டெம்போ ஒட்டுனர்நர்களிடம் முறையான நடை சீட்டு பெறாமல் , வாகனங்களை தார்பாய் கொண்டு மூடாமல் மண் எடுத்து கொண்டு சாலையில் அதி வேகத்தில் செல்ல கூடாது என்று உத்தரவிட்டு சென்றார்.

விளம்பரம்

You Might Also Like

வாக்கு எண்ணும் மைய முன்னேற்பாடு பணிகள்
நாகர்கோவில் மாநகராட்சியில் நிறைவடையாத அம்ரூத் குடிநீர் திட்டம்: (பொ) மேயர் நடவடிக்கை எடுப்பார்களா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு!!
நாகர்கோவில் மாநகராட்சியில் தெரு நாய் பிரச்சனை மற்றும் குடிநீர் பிரச்சனைக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்: மாமன்ற கூட்டத்தில் (பொ) மேயர் மேரி பிரின்ஸி லதா உறுதி
அடிக்கடி 1மணிநேரம் 2நேரம் இரவிலும் மின்தடை
செங்கவிளையில் கட்டுப்பாட்டை இழந்த கார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

குக் வித் ஜாலி என்ற சமையல் போட்டி

December 3, 2024
78 Views
IWF உதவியால் சொந்த ஊர் கொண்டு வரப்பட்டது !
ரோபோட் செயல்பாடு குறித்து விளக்கும் வகையில் எளிய வடிவிலான ரோபோட் பொம்மையை அறிமுகம் செய்த தனியார் பள்ளி
அன்புமணி ராமதாசின் 57வது பிறந்த நாளை
இரண்டாம் கட்டமாக மக்களு டன் முதல்வர் திட்ட முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account