கன்னியாகுமரி அக் 1
கன்னியாகுமரி மாவட்ட இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக உடையார்விளை தொழு நோய் மருத்துவமனையின் உள்நோயாளிக்களுக்கு நேற்று இரவு உணவு வழங்கப்பட்டது.
இதில் சிறப்பு அழைப்பாளராக இந்திய தேசிய லீக் கட்சி தலைமை கழக பேச்சாளர் திருப்பூர்.மஜீத், மாவட்ட தலைவர் பைரோஸ் காஜா, மாவட்ட பொருளாளர் ராம் கிருஷ்னண், மாவட்ட துணை தலைவர்கள் பாசித், அப்சல் பயாஸ், மாவட்ட துணை செயலாளர் யாசர் அரபாத், மாவட்ட அணி நிர்வாகிகள் பரசுராம், ஆதில், செல்வா, சிராஜ்தீன், பாசில், அஸ்கர் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.