தமிழக வெற்றி கழகம் சார்பில் தருமபுரி மாவட்ட கட்சி அலுவலகத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது
தருமபுரியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் கொடியேற்றும் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது . நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் கடந்த 22 ஆம் தேதி கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சி கொடியை அறிமுகப்படுத்தி ஏற்றி வைத்தார்.
இதை அடுத்து தமிழக முழுவதும் மாவட்ட நிர்வாகிகளுக்கு மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்கள் தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடி கட்சி அலுவலகத்தில் ஏற்ற வேண்டும் என உத்தரவு அளித்தால் இது உத்தரவின் பேரில் தர்மபுரி மாவட்டத்தில் சோகத்தூர் பகுதியில் அமைந்துள்ள தமிழக வெற்றி கழக கட்சி அலுவலகத்தில் தருமபுரி மாவட்ட செயலாளர் தாபா சிவா தலைமையில் கொடியை ஏற்றி வைத்தார் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், கட்சியின் உறுப்பினர் கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்த னர்.