By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அதிநவீன பக்கவாத தீவிர சிகிச்சை பிரிவு துவக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சேலம் > அதிநவீன பக்கவாத தீவிர சிகிச்சை பிரிவு துவக்கம்
சேலம்

அதிநவீன பக்கவாத தீவிர சிகிச்சை பிரிவு துவக்கம்

Last updated: April 6, 2025 11:56 am
April 6, 2025
59 Views
Share
SHARE

சேலம் மூன்று ரோடு பகுதியில் உள்ள பிரபல நியூரோ பவுண்டேஷன் மூளை மற்றும் நரம்பியல் சிறப்பு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது இந்த மருத்துவமனையில் மூளை நரம்பியல் மற்றும் தண்டுவடம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் சேலம் நியூரோ பவுண்டேஷன் மூளை மற்றும் நரம்பியல் சிறப்பு மருத்துவமனையில் பக்கவாத சிகிச்சைக்கான மருத்துவ சிகிச்சை பிரிவு துவக்க விழா நடைபெற்றது. மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர்.நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த அதிநவீன தீவிர சிகிச்சை
மைய திறப்பு விழாவில் சேலம் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய சிகிச்சை பிரிவினை துவக்கி வைத்தார். தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பிரிவில் சிறப்பு அம்சங்கள் குறித்து மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் நடராஜன் சேலம் மாநகராட்சி ஆணையாளருக்கு எடுத்துரைத்தார்.மேலும்
இந்த நிகழ்ச்சியில் நியூரோ பவுண்டேசன் மேனேஜிங் டைரக்டர் டாக்டர்.நடராஜன்,
மயக்கவியல் நிபுணர் டாக்டர். சேகர், மூளை நரம்பியல் நிபுணர்கள் பிரபாகரன், பிரத்தீஷ்குமார்,
டாக்டர்.நிஷாமோல் மற்றும் மருத்துவர்கள், ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை தின விழா கொண்டாட்டம்
சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா சித்தூரில் மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி போராட்டம்
வாக்குப்பதிவின்போது பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களில் இருந்து காகிதச்சுருள் நீக்கம்
சேலத்தில் அரசு பொருட்காட்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதூத்துக்குடி

தூத்துக்குடியில் ரூ.72.18 லட்சம் ரொக்கத் தொகை மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைப்பு: ஆட்சியர் தகவல்

April 11, 2026
84 Views
நாகர்கோவில் அருகே நள்ளிரவு வீட்டுக்குள் புகுந்த கும்பலை தடுத்த தாய், மகன், மகள் மீது சரமாரி தாக்குதல்
ஆதித்தமிழர் கல்வி அறக்கட்டளை சார்பில் அருந்ததியர் சமூக மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் விழா
தருமபுரி மேற்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழக செயற்குழு கூட்டம்
அரசு பேருந்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மூதாட்டியிடம் செயின் பறிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account