By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மீன்பிடி படகு இயந்திரம் பழுது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மீன்பிடி படகு இயந்திரம் பழுது
கனஂனியாகுமரிமாவட்டம்

மீன்பிடி படகு இயந்திரம் பழுது

Last updated: October 2, 2024 12:48 pm
October 2, 2024
64 Views
Share
SHARE

கன்னியாகுமரி அக் 2 

 

கன்னியாகுமரி மாவட்டம், இரவிபுத்தன்துறை மீனவர் கிராமத்தை சேர்ந்த அருளப்பனுக்கு சொந்தமான விசைப்படகில், 12 பேர் கொச்சி மீன்பிடி துறைமுகத்திலிருந்து செப்., 11-ல் மீன்பிடிக்க சென்றனர்.மேற்கு மத்திய அரபிக் கடல் பகுதியில் விசைப்படகு சென்று கொண்டிருந்த போது, இயந்திர கோளாறு ஏற்பட்டது. கடலில் தத்தளிக்கும் மீனவர்களை காப்பாற்றுமாறு, உறவினர்கள் கன்னியாகுமரி கலெக்டர் மற்றும் முதல்வருக்கு மனு அளித்தனர்.படகின் இயந்திர பழுதை சரி செய்யவும், மீனவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் வழங்கவும் அப்பகுதியில் பயணிக்கும் சரக்கு கப்பல்களுக்கு, இந்திய கடலோர காவல் படையால் தகவல் தெரிவிக்கப்பட்டு, உதவிகள் வழங்கப்பட்டன. எனினும், இயந்திர கோளாறு சரி செய்யும் முயற்சி தோல்வி அடைந்தது .இதை தொடர்ந்து, கடலோர காவல் படை ஏற்பாட்டில், ‘கைலா பார்ச்சூன்’ என்ற சரக்கு கப்பல் மூலம், 12 மீனவர்களும் அழைத்து வரப்படுகின்றனர். இவர்கள்  கொச்சி துறைமுகம் வந்து, அங்கிருந்து கன்னியாகுமரிக்கு அழைத்து வரப்பட உள்ளனர். அவர்கள் பயணித்த படகு என்னவானது என்பதான தகவல் குறித்து நாளை தெரியவரும்.

விளம்பரம்

You Might Also Like

மணலை தொடர்ச்சியாக மணல் திருடர்கள் திருடி
செம்பனார்கோவில் மத்திய ஒன்றியம் திமுக சார்பில் சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்.
வருடாந்தர என்.சி.சி. முகாம் நிறைவு விழா
விறகு சேகரிக்க சென்ற பெண்ணிடம் அத்துமீறிய கூலித் தொழிலாளி கைது
கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு பாலிசிகளை புதுப்பிக்கும் வாய்ப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருவாரூர்மாவட்டம்

நன்னிலம் ஒன்றியத்தில் வளர்ச்சித்திட்டப் பணி

February 22, 2025
140 Views
கழிவு நீர் உற்பத்தி மையமாக மாறிய குழித்துறை நீதிமன்ற வளாகம்
சுசீந்திரம் அருகே குளத்தில் மூழ்கி கொத்தனார் சாவு
குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி
எந்த சூழ்நிலையிலும் தி.மு.க. கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. வெளியேறாது – வைகோ
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account