By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குளச்சல் படகில் மின்சாரம் பாய்ந்து மீனவர் பலி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளச்சல் படகில் மின்சாரம் பாய்ந்து மீனவர் பலி
கனஂனியாகுமரி

குளச்சல் படகில் மின்சாரம் பாய்ந்து மீனவர் பலி

Last updated: March 26, 2025 3:55 pm
March 26, 2025
27 Views
Share
SHARE

குளச்சல், மார்- 26

குளச்சல் துறைமுகத்தை தெருவை சேர்ந்தவர் மனுவேல் மகன் லிபிஸ்டன் (38). மீன்பிடி தொழிலாளி. கடந்த 20ம் தேதி இவர் வழக்கம் போல் தனது அண்ணன் சகாய லிபன் என்பவரின் விசைப்படகில் குளச்சல் மீன்பிடித் தொடக்கத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றார். மொத்தம் 16 பேர் சென்றனர். நேற்று முன்தினம் இரவு இவர்களது விசைப்படகு ஏர்வாடி கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தது.
அப்போது விசைப்படகில் மின்தடை ஏற்பட்டது. உடனே லிபிஸ்டன் விசைப்படகிலிருந்த ஜெனரேட்டர் இயக்கினார். அப்போது எதிர்பாராமல் லிபிஸ்டன் மீது மின்சாரம் பாய்ந்தது மயங்கி விசைப்படையில் சாய்ந்தார். சக மீனவர்கள் மீட்டு ராமேஸ்வரம் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் லிபிஸ்டன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதெடுத்து அவரது உடல் பரிசோதனை செய்யப்பட்டு, நேற்று முன்தினம் மாலை ஊருக்கு கொண்டுவரப்பட்டது. நேற்று செவ்வாய்க்கிழமை மாலை உடல் அடக்கம் செய்யப்பட்டது. உயிரிழந்த லிபிஸ்டனுக்கு சுஜானி (29) என்ற மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

பார்த்திபபுரம் கோவில் சிலை மீட்பு
ராமன்துறையில் தாயை தாக்கியதாக மகள் மருமகன் மீது வழக்கு பதிவு
கன்னியாகுமரியில் 2 நாட்களில் 4 ஆயிரம் பேர் படகில் பயணம்
மெட்ரைட் நிறுவனத்தின் 12-வது ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சி
திமுக விவசாய தொழிலாளர் அணி சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

தமிழ்நாடு உரிமை மீட்பு கூட்டமைப்பு

April 16, 2025
118 Views
குண்டும் குழியுமான கம்பம் மெட்டுச்சாலை
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்யக் கோரி உறவினர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம்
வயநாடு நிலச்சரிவு பகுதிக்கு நிவாரண பொருட்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account