ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோவில் கலசலிங்கம் யுனிவர்சிட்டியில் வேளாண்மை கல்வி இறுதி ஆண்டு பயிலும் 19 மாணவிகளுக்கு வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் சார்பில் அதன் நிறுவன ர் ஆனந்தன் அய்யா சாமி டிஜிட் ஆல் தென்காசி தலைமை ஒருங்கிணைப்பாளர் சமுத்ரா செந்தில் தென்காசி லைப் சேனல் நிறுவனர் ஜஸ்டின் வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் தலைமை ஒருங்கிணைப்பாளர் காருண்யா ஒன்றிணைந்த குழுவினர் இணைந்து கலசலிங்கம் யுனிவர்சிட்டி வேளாண்மை கல்வி மாணவிகளுக்கு கள ஆய்வு பயிற்சி வழங்கினர் கள் ஆய்வு செங்கோட்டை அடுத்த பூலாங்குடியிருப்பு கிராமத்தில் அமைந்துள்ள எஸ் எஸ் ஆர்கானிக் தோட்டத்திற்கு 15 நாட்கள் இண்டர்ஷிப் வந்துள்ளனர் மாணவிகளுக்கு ஆர்கானிக் தோட்டத்தின் நிறுவனர் சேக் முகைதீன் மாணவிகளுக்கு இயற்கை விவசாயம் செடிகள் கொடிகள் பயிர் வகைகள் குறித்து மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது மாணவிகளுக்கு ஆவாரம் பூ தேநீர் வழங்கப்பட்டு ஆவாரம்பூ மருத்துவ குணங்கள் நன்மைகள் குறித்து விளக்கப்பட்டது தமிழ்நாடு பதிவுத்துறை உயர்மட்ட குழுவின் தலைவர் வாசுகி ஐஏஎஸ் ஆன்லைன் பயிற்சி வழங்கினார் தென்காசி மாவட்ட வேளாண்மை துறை இயக்குனர் உதயகுமார் தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் புளியரை செல்லத்துரை மண்வளம் ரசாயன உரத்தால் மண்ணிற்கு ஏற்படும் விபரீதங்கள் குறித்து விளக்கம் அளித்து பேசினார்கள் இப் பயிற்சியில் மாணவிகள் அக்ரோ சுற்றுச்சூழல் பாதுகாப்பு பகுப்பாய்வு பூச்சி தாக்குதலை இயற்கை முறையில் சமாளிப்பது பற்றியும் விரிவாக மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மாணவிகளுக்கு கள ஆய்வு பயிற்சிக்கான ஏற்பாடுகளை வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் காருண்யா வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் குழுவினர் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.



