By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பள்ளியில் வாசிப்பின் அவசியம் குறித்து விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > பள்ளியில் வாசிப்பின் அவசியம் குறித்து விழா
சிவகங்கைமாவட்டம்

பள்ளியில் வாசிப்பின் அவசியம் குறித்து விழா

Last updated: December 11, 2024 12:05 pm
December 11, 2024
38 Views
Share
SHARE

சிவகங்கை:டிச:10

சிவகங்கையில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் வாசிப்புகளின் அவசியம் குறித்து விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு பள்ளியின் முதல்வர் மனோஜ்சர்மா தலைமை தாங்கினார்.

 பள்ளியின் நூலகர் முன்னிலை வைத்தார். விழாவில் புத்தகத்திற்கும் மனித வாழ்விற்கும் உள்ள தொடர்புகள் குறித்து சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியின் அலுவலகக் கண்காணிப்பாளர் ரமேஷ்கண்ணன் மாணவர்களுக்கு உவமைகளோடு விளக்கினார் .


 இதன் பின்பு அவர் 

நூலக நண்பர்கள் திட்டம் மூலம்  மாணவர்களுக்கு நூலக உறுப்பினர் அட்டைகளை இலவசமாக வழங்கினார் . விழாவின் நிறைவில் தமிழக அரசின் சிறந்த நூல் விருதாளரும்  எழுத்தாளருமான கலை நன்மணி பட்டம் பெற்ற அ. ஈஸ்வரன் மாணவர்களுக்கு வாசிப்பின் அவசியம் குறித்து விரிவாக பேசினார் . அப்போது அவர் குறிப்பிட்டதாவது :  புத்தகங்கள் தான் மாணவர்களின் வாழ்க்கையை நெறிப்படுத்தும் . மாணவர்கள் புத்தகங்கள் மற்றும்  நாளிதழ்களில் வரும் நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்ள வேண்டும் . வாசிப்பு என்பது தான் மாணவ  மாணவிகளின் வாழ்க்கையை மேம்படுத்தும்  கரடு முரடான இந்த சமூகத்தில் மாணவர்கள் காந்திய வழியில் வெற்றி பெற வேண்டும் .இந்த மனித சமூகத்தை மேம்படுத்தும் பொறுப்பு மாணவர்களுக்கு தான் இருக்கிறது . எனவே வாசிப்பை மேம்படுத்துங்கள்  இவ்வாறு அவர் பேசினார் . விழாவில் மாவட்ட மைய நூலகர் கனகராஜன் நூலக நண்பர்கள் திட்ட நிர்வாகிகள்  ரீடு – அறக்கட்டளை நிர்வாகிகள்  ஆசிரியர்கள்  மாணவ  மாணவியர்கள் பங்கேற்று சிறப்பித்தனர் .

விளம்பரம்

You Might Also Like

பகவதி அம்மன் கோவில் நவராத்திரி விழா
படுத்திருந்த இடத்தின் அருகே மரம் முறிந்து விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக இருவரும் உயர் பிழைத்தனர்
வேளாண்மை பணி அனுபவ திட்டத்தின் கீழ் களப்பணி மேற்கொள்கின்றனர்
சிட்டி சென்டரில் ஸ்ரீ மியூசிக் அகாடமி திறப்பு விழா
மாணவர்களுக்கு விளையாட்டு சீருடை வழங்கும் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

இறந்து கரை ஒதுங்கிய நண்டுகள் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி

November 25, 2024
60 Views
குடிமைப் பொருள் வழங்கல், குற்ற புலனாய்வுத்துறை சார்பில் ரேஷன் அரிசி கடத்தல்குறித்து புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் வெளியீடு
குட்கா, லாட்டரி கடத்திய வரை காருடன் மடக்கி
ஊராட்சி மன்ற தலைவர் பி. பி. சிவலிங்கம் மனைவி மறைந்த உமா ஜோதி படம் திறப்பு விழா
ஜீவானாம்சம் கேட்ட மூதாட்டியை வெட்டி கொலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account