வேலூர்_18
வேலூர் மாவட்டம், வேலூர் அண்ணா நகர் திருஞானாம்பாள் வீதி 4வது பிரதான சாலையில் ஹேர் எம் ஸ்டுடியோ மற்றும் ப்ளாசம் கோச்சார் அரோமா மேஜிக் பியூட்டி ப்ரோ லிமிடெட் இணைந்து அரோமா தினத்தினை முன்னிட்டு இலவசமாக தோல் மற்றும் முடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு பரிசோதனைகள் மேற்கொண்டு டெக்னீசியன் பிராண்ட் காமாட்சி பொது மக்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார். உடன் வேலூர் ஹேர் எம் ஸ்டுடியோ உரிமையாளர் ஜி. மணிவண்ணன், டெரிடரி மேனேஜர் சுரேஷ் ,வேலூர் டிஸ்ட்ரிபியூட்டர் முரளி, உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.