By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பட்டாசு பாதுகாப்பு பேரவை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > பட்டாசு பாதுகாப்பு பேரவை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பங்கேற்பு
மாவட்டம்

பட்டாசு பாதுகாப்பு பேரவை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பங்கேற்பு

Last updated: January 29, 2025 12:37 pm
January 29, 2025
32 Views
Share
SHARE

சிவகாசி ஜன 27 

சிவகாசி பட்டாசு 

பாதுகாப்பு பேரவையின் ஆலோசனை கூட்டம் பாரைப்பட்டியில் நடைபெற்றது. இதில் சில்லறை வியாபாரிகள் தாங்கள் சந்திக்கும் பிரச்னைகளை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் முறையிட்டனர்.கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர்  பேசுகையில் இந்தியாவின் 90 சதவிகித பட்டாசு  தேவையை பூர்த்தி செய்யும் நகரமாக சிவகாசி உள்ளது. நேரடியாக 15 இலட்சம் மக்களும் மறைமுக ஒன்றரை கோடி மக்களும் பட்டாசு தொழிலால் பயன் பெறுகிறார்கள். இருப்பினும் பட்டாசு தொழிலுக்கு சில ஆண்டுகளாக நெருக்கடிகள் வருவதாக எனக்கு தெரிய வருகிறது. அதிமுக ஆட்சி காலத்தில் சீனா பட்டாசுகளை டெல்லி வரை சென்று நடவடிக்கை எடுத்து முற்றிலுமாக தடை செய்தொம். தங்களுக்கு ஏற்படும் நெருக்கடிகளை கூட தைரியமாக வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு வியாபாரிகள் அதிகாரிகளுக்கு பயந்து இருக்கிறார்கள்.சில்லறை வியாபார கடைகளுக்கு 

அதிகாரிகள் உரிமம் வழங்குவதில்லை இது சம்பந்தமான பிரச்னையில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை இடவும் தான் தயார் எனவும் மேலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக பட்டாசு ஆலையில் விபத்துக்கள் நடப்பதால் ஓட்டு மொத்தமாக பட்டாசு உற்பத்தியை தடை செய்யும் வகையில் நடவடிக்கை எடுப்பது அதிகாரிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் உரிமை இல்லாத செயல் என்றார். பேருந்து மற்றும் இரயில் போக்குவரத்துகளில் கூட விபத்துக்கள் ஏற்படுகிறது. என்பதால் அவையனைத்தையும் தடை செய்து விடுவிர்களா என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

கூட்டத்தில் பட்டாசு பாதுகாப்பு பேரவையின் உறுப்பினர்கள் மற்றும்  பட்டாசு கடை உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குல சங்கங்களின் ஒருங்கிணைப்பு கூட்டம்
மரக்கன்றுகள் வழங்கும் பசுமை திருவிழா
மகளிர் தின விழா கொண்டாட்டம்
பங்கஜம் 42 பேருக்கு இளந்தளிர் 2024 விருதுகள்
700 பேர் கலந்து கொண்டகராத்தே போட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கொல்லங்கோடு நகராட்சி குப்பை கிடங்கில் பற்றி எரிந்த தீ

February 9, 2025
36 Views
தமிழ்நாடு மாநில ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டி
பத்திரகாளியம்மன் கோவிலில் தூக்க நேர்ச்சை
வளர்ச்சி திட்ட பணிகள் ஆட்சித் தலைவர் ஆய்வு
சாணார்பட்டியில் 19-வது மாவட்ட அளவிலான தேக்வாண்டோபோட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account