By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தீ விபத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நிவாரண உதவி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > தீ விபத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நிவாரண உதவி
ஈரோடுதமிழ்நாடு

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நிவாரண உதவி

Last updated: December 16, 2025 6:03 pm
December 16, 2025
19 Views
Share
SHARE

ஈரோடு, டிச. 16 –

ஈரோடு மாவட்டம் நசியனூர் பேரூராட்சி ஆட்டையாம்பாளையம் கிராமத்தில் வசிப்பவர் ஆறுமுகம். இவரது மனைவி லீலாவதி. மண்பாண்ட தொிலாளிகளான இவர்களது வீடு மின் கசிவின் காரணமாக தீப்பிடித்து எரிந்தது.

இதில் வீட்டில் இருந்த டெலிவிஷன் பெட்டி, பீரோ, பத்திரம், ரேஷன் கார்டு ,ஆதார் கார்டு மற்றும் துணிமணிகள் வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து சேதமானது.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஈரோடு தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

மேலும் சித்தோடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விஏஓ, ஆர் ஐ, தாசில்தார் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி அரசின் நிவாரண உதவி கிடைக்க ஏற்பாடு செய்வதாக கூறினர்.

ஈரோடு மாவட்ட மண் பாண்ட அனைத்து அமைப்புசாரா மற்றும் கட்டுமான நல சங்கத்தின் மாவட்ட தலைவர் எம். சி. வெங்கடாசலம் செயலாளர் சசிகுமார் பொருளாளர் ராமசாமி துணைச் செயலாளர் ஒருங்கிணைப்பாளர் சிற்பி முருகேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினர்.

ஈரோடு மாவட்ட மண்பாண்ட அனைத்து அமைப்பு சாரா மற்றும் கட்டுமான சங்க மாவட்ட தலைவர் வெங்கடாசலம் கூறும் போது பாதிக்கப்பட்ட ஆறுமுகம் குடும்பத்தினர் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள தொழிலாளர்கள். எனவே அவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

விளம்பரம்

You Might Also Like

ஆங்கிலத்தில் அசத்தி வரும் 6 வயது சிறுமி: கிட்ஸ் புத்தகம் ஆப் ரெக்கார்ட்சில் இடம் பிடித்து சாதனை
100 ஆண்டு பழமையான கோவில் இடிப்பு
குமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் புதிய இந்தியா புதிய மக்கள் கட்சி போட்டி
மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு ஸ்கூட்டர்
நித்திரவிளை அருகே தீயில் கருகி மனைவி உயிரிழப்பு; வாலிபரிடம் சிக்கிய நகை பணத்தை மீட்டுத் தர தொழிலாளி கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்

இருசக்கர வாகன விபத்தில் தொழிலாளி பலி.

May 7, 2024
107 Views
உதயநிதி ஸ்டாலினுக்கு தொழிலதிபர் ஸ்கைவின் மோகன் வாழ்த்து
நிலக்கோட்டை அருள்மிகு ஸ்ரீ வீர ஆஞ்ச நேயர் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
பெரிய பள்ளிவாசல் இஸ்லாமியர்கள் சார்பில் மாரியம்மன் திருவிழாவிற்கு சீர்வரிசை
திருவண்ணாமலை அருகே ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account