ஈரோடு டிச 28
ஈரோடு மாவட்ட சிவில் இன்ஜினீயர்ஸ் அசோசியேசன் சார்பில் கட்டிட பொருட்கள் கண்காட்சி நேற்று தொடங்கியது இதை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார் இந்த நிகழ்ச்சிக்கு சேர்மன் கார்த்திகேயன் தலைமை தாங்கினார் என்ஜினீயர் குப்புசாமி வரவேற்றார் பூபதி முன்னிலை வகித்தார் அக்னி ஸ்டீல் சின்னசாமி கண்காட்சி மலரை வெளியிட்டார் இதை அமர ராம் சவுத்ரி பெற்று கொண்டார் .தொழில் அதிபர்கள் செந்தில் முருகன் செல்வ சுந்தரம் செல்வராஜ் யோகநாதன் பேட்சியா தலைவர் ராஜமாணிக்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர் கண்காட்சியில் முடிவில் இன்ஜினீயர் மணிகண்டன் நன்றி கூறினார்
மற்றும் என்ஜினியர்கள் கார்த்திகேயன் மணிகண்டன் நாகராஜன் சண்முக கணபதி குப்புசாமி கிருஷ்ணமூர்த்தி சண்முகம் மோகன் சம்பத்குமார் அசோக் குமார் பால் விஜயகுமார் சந்திரமோகன் கோகுல் சுரேஷ்பாபு சந்திரசேகரன் கதிர்வேல் பழனியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள பரிமளம் மகாலில் நடக்கும் இந்த கண்காட்சி வருகிற 30 ந்தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது