ஊத்தங்கரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் குபேந்திரன் தலைமையில் நடைபெற்றது ,இதில்
மேலிட பொறுப்பாளர்கள் தகடூர் ம, தமிழ்ச்செல்வன்,கோ ஜெயச்சந்திரன், மாநில மகளிர் அணி துணை செயலாளர் ஜெயலட்சுமி ஆகியோருக்கு சட்டமன்றத் தொகுதி செயலாளர் சங்கத்தமிழ் சரவணன், தொழிலதிபர் பழனிச்சாமி ஆகியோர் ஆளுயுர
ரோஜா மாலை அணிவித்து
மரியாதை செய்தனர், சுரா உள்ளிட்ட நிர்வகிகள் உடன் இருந்தனர்