By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அதிக அளவில் இளைஞர்கள்தான் இ.ஆர் ஈஸ்வரன் பெருமிதம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > அதிக அளவில் இளைஞர்கள்தான் இ.ஆர் ஈஸ்வரன் பெருமிதம்
கிருஷ்ணகிரிமாவட்டம்

அதிக அளவில் இளைஞர்கள்தான் இ.ஆர் ஈஸ்வரன் பெருமிதம்

Last updated: December 16, 2024 10:37 am
December 16, 2024
45 Views
Share
SHARE

கிருஷ்ணகிரியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. 

கிருஷ்ணகிரி மாவட்ட  கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் கிருஷ்ணகிரி தனியார் மண்டபத்தில் 

ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

இக்கூட்டம் மாவட்ட செயலாளர்கள் வஜ்ரவேல், மனோகரன் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட தலைவர்கள் அண்ணாதுரை, குணசேகரன், மாதவன் ஆகியோர் தலைமையில்  கட்சி பொதுச் செயலாளர் இ.ஆர் ஈஸ்வரன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் அசோகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சிறப்பு அதிக அளவில் இளைஞர்கள் தான் என்று இ.ஆர் ஈஸ்வரன் பெருமிதம் கொண்டார்.

மாவட்ட பொருளாளர்கள் சிவப்பிரகாசம், ரவி, ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணன், குபேந்திரன், பார்த்திபன், திருப்பதி, அண்ணாமலை, சரவணன், ஊத்தங்கரை ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் உத்திரகுமார், இளைஞர் பேரவை மாவட்ட தலைவர் இளையராஜா மற்றும் மகளிர் அணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நள்ளிரவில் மண்ணெண்ணெய் கடத்திய கார் சிக்கியது
8 ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது
நீலகிரி கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி
கூடாரம் அமைத்து தங்கி வழிபடும் மக்கள்
பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த விவசாய அணியின் மாநில திட்டக்குழு பொறுப்பாளர் அசோகன் தவெக கட்சியில் இணைந்தார்: தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் வரவேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

தஞ்சாவூரில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம்!

June 29, 2024
77 Views
துறை சார்பில் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
கீழ் விதை சுத்திகரிப்பு நிலையம்
கருங்கல் அருகே இளம் பெண்ணின் போட்டோக்களை சமூக வலைத்தளத்தில் பரப்பிய வாலிபர் கைது
மீன்பிடி தடைகால நிவாரணம் தினப்படி கணக்குப்படி ரூ.21000 வழங்குமா அரசு?!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account