By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக ரப்பர் பால் வெட்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக ரப்பர் பால் வெட்டும்
கனஂனியாகுமரிமாவட்டம்

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக ரப்பர் பால் வெட்டும்

Last updated: September 3, 2024 2:19 pm
September 3, 2024
64 Views
Share
SHARE

நாகர்கோவில் செப்- 03 ,

 

கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக கீரிப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் ரப்பர் பால் வெட்டும்  தொழில் முற்றிலுமாக முடங்கியது இதனால் தினசரி பல கோடி கணக்கில் வருவாய் இழப்பு  ஏற்பட்டுள்ளது சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இன்றி தவிப்பு – 

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை நிறைவடையும் காலத்தில் மழை தீவிரமடைந்துள்ளது குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.  குறிப்பாக  காளிகேசம் , கீரிப்பாறை , மாறாமலை , வாழயத்து வயல் , உள்ளிட்ட பகுதிகளில் அன்னாசி பழம் வாழை ரப்பர் விவசாயம் நடைபெற்று வருகிறது. மாவட்டம் முழுவதும் 30 ஆயிரம் ஹெக்டேருக்கு  மேல் ரப்பர் விவசாயம் நடைபெற்று வருகிறது தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக ரப்பர் மரங்களில் இருந்து பால் வெட்டும் தொழில் முற்றிலுமாக முடங்கியது . ரப்பர் மரங்களில் பாலை  சேகரிப்பதற்காக வைக்கப்பட்டுள்ள குவளைகளில் மழை நீர் நிரம்பி உள்ளது   . ரப்பர் பால் வெட்டும் தொழில் முற்றிலுமாக முடங்கியதால்  தினசரி பலகோடி கணக்கில் அரசிற்க்கு  வருவாய் இழப்பு  ஏற்பட்டுள்ளது. மழையின் காரணமாக தொழிலாளர்கள் யாரும் ரப்பர் தோட்டங்களுக்கு செல்லவில்லை சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வருவாய் இழந்து தவித்து வருகின்றனர்.  அந்நிய செலவாணியை ஈட்டி தரும்  தொழிலில் முக்கியமானது ரப்பர் பால் வெட்டும் தொழில் என்பது குறிப்பிடத்தக்கது

விளம்பரம்

You Might Also Like

ஆட்டோ சொர்ணப்பனுக்கு சிறந்த சமூக சேவகர் விருது
அரசு உயர்நிலைப் பள்ளியில் இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம்
பெரியரத வீதி கோட்டை தெரு எதிர்புரம் புதிதாக
72வது பிறந்தநாள் விழா 1072 பேருக்கு அசைவ விருந்து!!
அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மேற்கூரை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்கனஂனியாகுமரிமாவட்டம்

ராஜகோபால சுவாமி பாமா – ருக்மணி தெப்ப திருவிழா

May 14, 2025
18 Views
கன்னியாகுமரி கோவிலில் தை அமாவாசை முன்னிட்டு நள்ளிரவில் கடலில் அம்மனுக்கு ஆராட்டு
கல்லூரி மாணவ , மாணவியர்கள் இடையே நடைபெற்ற சட்ட விழிப்புணர்வு
விளாத்திகுளத்தில் தனியார் மாட்டுச்சந்தை திறப்பு விழா
பாபா கோயிலுக்கு வழியில் தெரு விளக்கு அமைக்க கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account