மதுரை ஆகஸ்ட் 21,
மீனாட்சியம்மன் கோயில் பகுதியில் குடிநீர், தூய்மை பணி ஆய்வு
மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோயிலை சுற்றி உள்ள நான்கு வீதிகளில் குடிநீர், தூய்மை பணி, பாதாள சாக்கடை, உள்ளிட்ட பணிகள் குறித்து மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பல்வேறு பகுதிகளில் காணப்பட்ட குறைகளை உடனடியாக தீர்க்க மேயர் இந்திராணி அதிகாரிகளுக்கு அதிரடியாக உத்தரவு