By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திமுக 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > திமுக 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
அரசியல்கிருஷ்ணகிரிமாவட்டம்

திமுக 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

Last updated: May 14, 2025 12:13 pm
May 14, 2025
29 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மே .13

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, பர்கூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் ஜெகதேவி கூட்ரோடு அருகே நாடு போற்றும் நான்கு ஆண்டு தொடரட்டும் பல்லாண்டு சாதனை விளக்க பொது கூட்டம் மாலை 6 மணி அளவில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்த சாதனை விளக்க பொதுக்கூட்டத்திற்கு ஒன்றிய கழகச் செயலாளர் அறிஞர் தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் ஜே.கே.கிருபாகரன் வரவேற்புரையாற்றினார். தலைமைக் கழக பேச்சாளர் செழியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

பேரூர் செயலாளர்களான வெங்கட்டப்பன், தம்பிதுரை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாலாஜி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்திராதாகிருஷ்ணன், முன்னாள் கவுன்சிலர் அப்சர்பேகம் சான்பாஷா, ஒன்றிய துணை செயலாளர்களான ராஜதுரை, சுரேஷ், மீனாட்சிதங்கமணி, ஒன்றிய பொருளாளர் குப்புசாமி, மாவட்ட பிரதிநிதிகளான பெரியண்ணன், கிருஷ்ணன், வெங்கடசாமி, மாவட்ட துணை அமைப்பாளர்களான ராதாகிருஷ்ணன், ரூபேஷ், விக்னேஷ், மற்றும் நவீன்குமார், நவாப், நந்தகுமார், ஜாகிதா, வேலு, விக்னேஷ், சரவணன், கிருஷ்ணமூர்த்தி, முருகேசன், குமார், கனகராஜ், ரமேஷ், பாலகுமார், மகேந்திரன், சீதாராமன், சண்முகம், ஞானசேகர், தமிழ்வாணன், ரமேஷ், தங்கதுரை, விஜயராஜ், சௌக்கர், சர்தார், அனீஸ்பாபு, சரவணன், பிரபாகரன், சீனிவாசன், உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த பொதுக்கூட்டத்தில் கழக இளம் பேச்சாளர் ராஜேஷ் திமுகவின் சாதனைகளை எடுத்துரைத்தார். பின்னர் பேசிய தலைமை கழக பேச்சாளர் செழியன், திமுகவின் நான்கு ஆண்டு சாதனைகளையும் முன்னாள் முதல்வர் கலைஞர் தமிழகத்திற்கு ஆற்றிய அரும்பணிகளையும், தற்போது நான்கு ஆண்டுகளாக தமிழக மக்களின் அடிப்படைத் தேவைகளை மட்டுமின்றி எண்ணற்ற நலத்திட்டங்களை வாரி வழங்கிக் கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலின் அவர்களின் பொற்கால ஆட்சியின் சிறப்புகளையும் பொதுமக்களிடம் எடுத்துரைத்தார். ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பதே இதற்கு சான்று எனவும் கூறினார்.

இந்த இனிய நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் ஏ.சி.நாகராஜன், லட்சுமிபிரியா, மாணிக்கம், உள்ளிட்டோரும், இறுதியாக PTA தலைவர் நெடுஞ்செழியன் நன்றி உரையாற்றினார்.

விளம்பரம்

You Might Also Like

ஜவஹர்லால் நேரு அவர்களின் 60வது ஆண்டு நினைவு
ப்ளுமவுண்டன் நுகர்வோர் சங்க பாதுகாப்பு
நேரில் ஆய்வு மேற்கொண்டார்
10ம் வகுப்பு மாணவி பலாத்காரம் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பு
இயற்கை வேளாண்மை பண்ணையில் மாணவர்களுக்கு பயிற்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறை

ஊடகங்களில் செய்தி வெளியானதை தொடர்ந்து சித்தர்காட்டில் இயங்கி வந்த மதுபான பாருக்கு சீல்

July 25, 2025
29 Views
கன்னியாகுமரியில் போக்குவரத்து போலீசார் இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பேரணி
சூறைக்காற்றுடன் கூடிய கடல் கொந்தளிப்பு
பள்ளி வளாகத்தில் கட்டப்பட்ட அரங்கத்திற்கு
பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ள
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account