By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஊராட்சி மன்றத் தலைவருக்கு மாவட்ட ஆட்சியர் பரிசு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > ஊராட்சி மன்றத் தலைவருக்கு மாவட்ட ஆட்சியர் பரிசு
சிவகங்கைமாவட்டம்

ஊராட்சி மன்றத் தலைவருக்கு மாவட்ட ஆட்சியர் பரிசு

Last updated: July 10, 2024 2:14 pm
July 10, 2024
87 Views
Share
SHARE

சிவகங்கை 

மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தலைமையில் 

 மாவட்ட  திட்ட இயக்குனர் முனைவர் சிவராமன் மற்றும் பொது சுகாதாரப் பணிகள் மாவட்ட இணை இயக்குநர் விஜயச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

 

இதில் சிறந்த ஊராட்சியாக பத்து ஊராட்சிகள் தேர்ந்தெடுத்து கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

அந்த வகையில் மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் வேம்பத்தூர்

ஊராட்சி சிறந்த ஊராட்சியாக தேர்வு செய்து பரிசு வழங்கப்பட்டது.

இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜீத்   வழங்கிட

வேம்பத்தூர் ஊராட்சி மன்றத் தலைவரும் சிவகங்கை திமுக மாவட்டக்கழக பிரதிநிதியுமான சமயத்துரை பெற்றுக்கொண்டார்.

 

அப்போது பேசிய ஊராட்சி மன்றத் தலைவர் சமயத்துரை எங்களது ஊராட்சியில் அதிகளவில் மக்கள் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் எனவும் அரசின் மக்கள் நலத்திட்டங்களை முறையாக பெற்று ஊராட்சியை ஒரு தன்னிரைவு பெற்ற ஊராட்சியாக ஆக்குவது 

எங்களது லட்சியம் எனவும் 

மேலும் 

இது போன்று மக்கள் நலத்திட்டங்களை வழங்கிட உத்தரவு ஆணைகள் பிறப்பித்த   தமிழ்நாடு  முதலமைச்சர் 

அவர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர்  மாவட்ட திட்ட இயக்குனர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரியில் சர்வதேச போதைப் பொருட்கள் ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்
ஆவடி பத்திரப்பதிவு புதிய அலுவலக கட்டிடம் திறப்பு விழா
அரியலூரில் திமுக சார்பில் 3 இடங்களில் தண்ணீர் பந்தலை அமைச்சர் திறந்து வைத்தார்.
பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர்
குளச்சலில் பெண்ணின் ஆடையை கத்தரித்து பாலியல் சீண்டல்; சைக்கோ வாலிபர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

துணிக்கடையில் தவறவிட்ட 1 பவுன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

July 23, 2024
55 Views
அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவருடைய திருவுருவ சிலைக்கு மாலை
கோயிலை மீட்டு தரும்படி எஸ் பி யிடன் பெண் புகார் மனு
குளத்தில் மூழ்கி கூலி தொழிலாளி பலி
தருமபுரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account