By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோயிலை மீட்டு தரும்படி எஸ் பி யிடன் பெண் புகார் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கோயிலை மீட்டு தரும்படி எஸ் பி யிடன் பெண் புகார் மனு
கனஂனியாகுமரிமாவட்டம்

கோயிலை மீட்டு தரும்படி எஸ் பி யிடன் பெண் புகார் மனு

Last updated: February 28, 2025 11:58 am
February 28, 2025
140 Views
Share
SHARE

நாகர்கோவில் பிப் 27 

 

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரம் அருகே அமைந்துள்ள இலுப்பு மூடு இசக்கி அம்மன் ஆலயம் சுமார் பல தலைமுறைகளாகவும் 100 ஆண்டுகளுக்கு மேலாகவும் ஒரு குடும்பமாக வழிபாடு நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்தக் கோவில் ஒரு குடும்பத்திற்கு சொந்தமான கோவில் என்பதால் பல வருடங்களாக ஒரே குடும்பத்தினர் கோவில் பராமரித்து திருவிழாக்களை நடத்தி வந்து கொண்டிருந்தனர். இதில் கோவில் குடும்பத்தினர் சில மாதங்கள் முன்பு வரை கோவிலை பராமரித்து பூஜைகள் நடத்தி கோவில் சாவினை அவர் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். திடீரென அவருக்கு உடல்நலம் சரியில்லாமல் போகவே வெளி நபர் ஒருவரிடம் கோவில் சாவியை கொடுத்து தற்காலிகமாக பராமரித்து பூஜைகள் நடத்த அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தற்போது கோவிலுக்கு சொந்தமான குடும்ப உறவினர்கள் கோவிலுக்கு சென்றால்  உங்களுக்கு உள்ளே வர அனுமதி இல்லை எனவும்  மீறி வந்தால் உங்களை இல்லாமல் பண்ணி விடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது. எனவே நூறு வருடங்களுக்கு மேலாக நடத்தி வந்த எங்களது குடும்பக்கோலை மீட்டு தரவும், தற்காலிகமாக கோயிலை பராமரிக்க அனுமதிக்க பட்டிருந்த நபருக்கும் கோயிலுக்கும்  எந்த ஒரு தொடர்பும் இல்லாத  அவரை கோயில் நிர்வாகத்தில் இருந்து அகற்றி எங்களுக்கு மிரட்டல் விடுதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது

விளம்பரம்

You Might Also Like

மண்டபம் மேற்கு ஒன்றியம் சார்பில் டாக்டர் கலைஞர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
மீனாட்சி அம்மன் கோயில் உண்டியலில் 1 கோடியே 3 லட்சம் ரொக்கம்
குட்கா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது
உரிமைத் துறையின் ஊட்டச்சத்தை உறுதி செய்
இலவச கண் பரிசோதனை முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

அம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா

September 9, 2024
180 Views
விடுபட்டவர்களுக்கும்மகளிர் உரிமைத்தொகை
பெர்கர் பெயிண்ட்ஸ் கம்பெனி பிரத்தியோக ஷோ ரூம் திறப்பு
மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற மாணவி
இந்தியப் பாரம்பரிய கலை இலக்கியப் பேரவை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account